Press "Enter" to skip to content

விராட் கோலி தலைமையில் பும்ராவுக்கு 100 மட்டையிலக்கு

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது சோதனை போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றில் பும்ரா அபாரமாக பந்து வீசி 42 ஓட்டத்தை கொடுத்து 5 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

கேப்டவுன்:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி சோதனை கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முதல் பந்துவீச்சு சுற்றில் 223 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்னும், புஜாரா 43 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 4 மட்டையிலக்குடும், ஜான்சென் 3 மட்டையிலக்குடும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் பந்துவீச்சு சுற்றுசை ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு மட்டையிலக்கு இழப்புக்கு 17 ஓட்டத்தை எடுத்து இருந்தது.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா 210 ஓட்டத்தில் சுருண்டது. பீட்டர்சன் அதிக பட்சமாக 72 ஓட்டத்தை எடுத்தார்.

பும்ரா அபாரமாக பந்து வீசி 42 ஓட்டத்தை கொடுத்து 5 மட்டையிலக்கு வீழ்த்தினார். உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி தலா 2 மட்டையிலக்குடும், ‌ஷர்துல் தாகூர் 1 மட்டையிலக்குடும் எடுத்தனர்.

13 ஓட்டங்கள் முன்னிலையில் 2-வது பந்துவீச்சு சுற்றுசை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 மட்டையிலக்கு இழப்புக்கு 57 ஓட்டத்தை எடுத்து இருந்தது. அகர்வால் 7 ஓட்டத்தில் ரபடா பந்திலும், ராகுல் 10 ஓட்டத்தில் ஜான்சென் பந்திலும் ஆட்டம் இழந்தனர். கோலி 14 ரன்னிலும், புஜாரா 9 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி தற்போது 70 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 8 மட்டையிலக்கு உள்ளது. இன்றைய 3-வது நாள் ஆட்டம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

28 வயதான பும்ரா 27 தேர்வில் விளையாடி 112 மட்டையிலக்கு கைப்பற்றி உள்ளார். அவர் ஒரு பந்துவீச்சு சுற்றில் 7-வது முறையாக 5 மட்டையிலக்குடை தொட்டு உள்ளார்.

பும்ரா பெரும்பாலும் விராட் கோலி தலைமையில்தான் அதிகமான தேர்வில் விளையாடி உள்ளார். கோலி தலைமையின் கீழ் அவர் 100 மட்டையிலக்குடை எடுத்துள்ளார். ஜான்சென் மட்டையிலக்குடை கைப்பற்றியதன் மூலம் அவர் 100-வது மட்டையிலக்குடை தொட்டார்.

விராட் கோலியின் தலைமையின் கீழ் பும்ரா 24 தேர்வில் விளையாடி 102 மட்டையிலக்கு கைப்பற்றி உள்ளார். சராசரி 21.23 ஆகும். 27 ஓட்டத்தை கொடுத்து 6 மட்டையிலக்கு கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »