Press "Enter" to skip to content

கொல்கத்தா அணிக்கு 5-வது வெற்றி கிடைக்குமா? மும்பையுடன் இன்று மோதல்

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன் அணியும் ஸ்ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

ஷ்ரேயாஸ் அய்யர்- ரோகித் சர்மா

ஐ.பி.எல். போட்டியின் 56வது ‘லீக்’ ஆட்டம் மும்பை .ஒய். பட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன் ஸ்ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. கொல்கத்தா வெற்றி நெருக்கடியில் உள்ளது. அந்த அணி 5வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »