Press "Enter" to skip to content

மாநாடு திரைப்படத்தில் இணைந்த மூன்றாவது இயக்குனர்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இயக்குநரான எஸ்ஜே சூர்யாவும் இந்த படத்தில் இணைந்துள்ளார்

எஸ்ஜே சூர்யா மட்டுமின்றி இந்த படத்தில் ஒய்ஜி மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா மற்றும் பிக்பாஸ் டேனியல் ஆகியோரும் இணைந்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Welcome onboard one of the fine talented and versatile Actor @iam_SJSuryah in #Maanaadu@vp_offl @kalyanipriyan @johnmediamanagr pic.twitter.com/YumAzinYm6— sureshkamatchi (@sureshkamatchi) February 4, 2020

Welcome onboard The LegendActor #ygee mahendra in #Maanaadu@vp_offl @kalyanipriyan @johnmediamanager #SilambarasanTR #str_as pic.twitter.com/24sijnhPsu— sureshkamatchi (@sureshkamatchi) February 4, 2020

Welcome onboard @danielanniepope in #Maanaadu@vp_offl @kalyanipriyan @johnmediamanagr #SilambarasanTR #str_as pic.twitter.com/p9ih04MtMW— sureshkamatchi (@sureshkamatchi) February 4, 2020

Welcome onboard My Dearest Brother @manojkumarb_76 in #Maanaadu@vp_offl @kalyanipriyan @johnmediamanagr #silamparasan TR #str_as pic.twitter.com/MDUjDaTLln— sureshkamatchi (@sureshkamatchi) February 4, 2020

The post மாநாடு திரைப்படத்தில் இணைந்த மூன்றாவது இயக்குனர்! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »