Press "Enter" to skip to content

சாந்தனு-கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் திரைப்படத்தில் இளம் தம்பதிகளாக இருக்கும் சாந்தனு-கீர்த்தி நடிக்கும் ஆல்பத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படத்தில் இளம் தம்பதிகளாக இருப்பவர்கள் சாந்தனு-கீர்த்தி. நடிகர் சாந்தனு பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.தொலைக்காட்சிநிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக கீர்த்தி பணியாற்றியிருக்கிறார்.

சாந்தனுவும் கீர்த்தியும் இணைந்து புதிய மியூசிக் ஆல்பம் ஒன்றை உருவாக்க இருக்கிறார்கள். பிரபல நடன இயக்குனர் பிருந்தா இதை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இதற்கு எங்க போற டீ என்று தலைப்பு வைத்து முதல் பார்வை விளம்பர ஒட்டியை யும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்தப் விளம்பர ஒட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. ஆர் ஜே விஜய் பாடல் எழுத, சாந்தனு பாட்டு பாட, தரண் குமார் இந்த ஆல்பத்திற்கு இசையமைக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »