Press "Enter" to skip to content

பவித்ரா வீட்டில் விசேஷம்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படங்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்து இருக்கும் பவித்ரா லட்சுமியின் வீட்டில் நடந்த விசேஷத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதில் பவித்ரா லட்சுமி என்பவர் கலந்துக் கொண்டு கவனம் பெற்று வருகிறார்.

சமீபத்தில் பவித்ரா லட்சுமி, பட்டு புடவை கட்டி தொடை தெரியும் அளவிற்கு கத்தரிகோலால் வெட்டி கிழிந்திருக்கும் படி போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டது.

பவித்ரா செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கோகோ என்று பெயர் வைத்திருக்கும் செல்லப்பிராணியின் முதல் பிறந்தநாளைஇனிப்புக்கட்டி (கேக்) வெட்டி கொண்டாடி இருக்கிறார் பவித்ரா. நாய்க்கு பிங்க் நிற ஆடை அணியச் செய்து போட்டோஷூட்டையும் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »