Press "Enter" to skip to content

சோனு சூட்டின் வீடு தேடி சென்று உதவி கேட்கும் மக்கள்… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

கொரோனா ஊரடங்கில் பொதுமக்கள் பல பேருக்கு உதவி செய்து வரும் நடிகர் சோனு சூட்டின் வீட்டிற்குச் சென்று மக்கள் உதவி கேட்டு வருகிறார்கள்.

தமிழ் திரைப்படத்தில் பல படங்களில் பகைவனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்து வருகிறார். 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள், செய்திகள் குவிந்தவண்ணம் உள்ளது. தன்னால் இயன்றவரை உதவி வருகிறார் சோனு சூட்.

இந்நிலையில் சோனுசூட்டின் வீட்டிற்கு சென்று பொதுமக்கள் பலரும் உதவி கேட்டு வருகிறார்கள். அவர்களை சந்தித்து குறைகளை கேட்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »