Press "Enter" to skip to content

விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடன இயக்குனர்

பீஸ்ட் படத்திற்கு நடனம் அமைத்து வரும் நடன இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. தற்போது 2 ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

தனியார் ஸ்டூடியோ ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில், விஜய்- பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பாடலின் நடன இயக்குனர் ஜானியின் பிறந்தநாள் இந்த செட்டில் கொண்டாடப்பட்டுள்ளது.

நெல்சன் – ஜானி

ஜானியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »