Press "Enter" to skip to content

பிரியா வாரியர் புகைப்படத்தை கிண்டல் செய்யும் ரசிகர்கள்

புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமான நடிகை பிரியா வாரியர் புகைப்படத்தை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் அதிகமாக பகிரப் படும்கில் வந்த நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்து இருந்தார்.

பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் தனது புதிய புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இவரை லேடி கெட்டப் போட்ட பிரசாந்த், வையாபுரியின் புகைப்படங்களை போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »