Press "Enter" to skip to content

ஓபிஎஸ்க்கு மீண்டும் ஒரு பின்னடைவா…? ஈபிஎஸ் அணிக்கு பறந்த ஆதரவாளர்கள்…!

ஈரோடு  

கிழ 

க் 

கு தொ 

குதி இடைத்தேர்தலை முன்னிட்டு மு 

க் 

கிய சாலை 

களில்  

கொடி  

கம்பம் நடப்பட்டுள்ள விவ 

காரம் இணையத்தில் பேசுப்பொருளா 

கி உள்ளது.

ஈரோடு  

கிழ 

க் 

கு தொ 

குதி தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அமைத்து  

கட்சி 

களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு 

கின்றது. இந்நிலையில் நேற்றைய தினம்  

கூட நடி 

கரும், ம 

க் 

கள் நீதி மய்யம்  

கட்சி தலைவருமான  

கமல்ஹாசன்,  

காங் 

கிரஸ் வேட்பாளர் ஈவி 

கேஎஸ் இளங் 

கோவனு 

க் 

கு ஆதரவா 

க பரப்புரை ஆற்றினார். இந்த சூழ்நிலையில், அந்த தொ 

குதியில் உள்ள மு 

க் 

கிய சாலையில் திமு 

க  

கூட்டணி  

கட்சி 

கள் தங் 

கள்  

கொடி  

கம்பத்தை  

கட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவா 

க, அரசியல்  

கட்சி 

கள் சாலையில்  வை 

க் 

கும் பேனர் 

களாலும்,  

கொடி  

கம்பங் 

களாலும் அவதி 

க் 

குள்ளாவது பெரும்பாலும் பொதும 

க் 

கள் தான். அவர் 

கள் வை 

க் 

கும் பேனர் 

கள்,  

கட்சி  

கம்பங் 

கள் உள்ளிட்டவையால் சாலை 

கள்  

குறு 

கி போ 

க் 

குவரத்து நெரிசல் ஏற்படும். அதுவே, சில நேரங் 

களில் பேனர் 

கள் ம 

க் 

கள் மீது சாய்ந்து பல்வேறு விபரீதத்தையும் ஏற்படுத்துவதோடு, சில உயிர் 

களையும்  

காவு வாங் 

கியுள்ளது. 

 

கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை பள்ளி 

க் 

கரணை அரு 

கே அதிமு 

கவின் சுவரொட்டி சரிந்து விழுந்து இளம்பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்போது மி 

கப்பெரிய சர்ச்சையா 

க பேசப்பட்டது. 

இதையும் படி 

க் 

க :
இணையத்தில் வைரலா 

கி வரும் நடி 

கர் மயில்சாமியின் காணொளி 

க் 

கள்…!

ஆனாலும், ஆபத்தை உணராத அரசியல்  

கட்சி 

கள் தேர்தல் நேரங் 

களில் தங் 

களது  

கட்சி  

கொடியை  

கட்டி பிரசாரம் செய்வதை விடுவதா 

க தெரியவில்லை. அந்தவ 

கையில் தற்போது ஈரோடு  

கிழ 

க் 

கு தொ 

குதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அத்தொ 

குதியில் உள்ள அ 

கில்மேடு 7வது வீதியில், தேர்தல் விதிமுறை 

களை மீறி, சாலை 

களில் திமு 

க  

கூட்டணி  

கட்சி 

கள்  

கொடி  

கம்பங் 

களை நட்டுள்ளது. 

அந்த ப 

குதியில் மி 

க மு 

க் 

கியமான சாலையா 

க  

கருதப்படும் இவ்வீதியின் வழியா 

க தான் அனைத்து பேருந்து 

களும் பேருந்து நிலையத்திற் 

குள் செல்லும் என்பதால், இவர் 

கள்  

கட்டியிரு 

க் 

கும் இந்த  

கொடி  

கம்பம் அதற் 

கு மி 

கவும் இடையூறு ஏற்படுத்தும் வ 

கையில் அமைந்திருப்பதா 

க  

குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஏற் 

கனவே, சாலை 

களில் எந்தவித விதிமீறல் 

களிலும், பொதும 

க் 

களு 

க் 

கு இடையூறு அளி 

க் 

கும் வ 

கையிலும் செயல்பட  

கூடாது என்று  

கட்சி நிர்வா 

கி 

களு 

க் 

கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. 

க.ஸ்டாலின் அறிவுரை வழங் 

கியிருந்தது  

குறிப்பிடத்த 

க் 

கது.

இந்நிலையில் பொதும 

க் 

களு 

க் 

கு ஆபத்தை ஏற்படுத்தும் வ 

கையில் திமு 

க  

கூட்டணி சாலை 

களில்  

கொடி  

கம்பம் வைத்திரு 

க் 

கும் காணொளி தற்போது இணையத்தில் அதி 

கம் ப 

கிரப்பட்டு வைரலா 

கி வரு 

கிறது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »