Press "Enter" to skip to content

தனி விமானத்தில் சென்னை வந்து இறங்கிய பிரதமர் மோடி…சால்வை அணிவித்த மு.க.ஸ்டாலின்!

பல்வேறு திட்டப்பணி

களை திறந்து வைப்பதற்

கா

க பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில்

கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்

கிணைந்த விமான முனையம், சென்னை  

கோவை இடையே ‘வந்தே பாரத்’ தொடர் வண்டிசேவை உள்ளிட்ட  பல்வேறு நலத் திட்டங்

களை தொடங்

கி வைப்பதற்

கா

க பிரதமர் மோடி இன்று தமிழ

கம் வரு

கை புரிந்தார்.

இதையும் படி

க்

க :
சென்னை –

கோவை இடையேயான ‘வந்தே பாரத் ரயில்’

குறித்த சில அப்டேட்…!

பிரதமர் நரேந்திர மோடியின் வரு

கையை ஒட்டி தலைந

கர் சென்னையில் 5 அடு

க்

கு பாது

காப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்

கு வரு

கை புரிந்த பிரதமர் மோடியை, தமிழ

க முதலமைச்சர் மு.

க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். 

இதனைத்தொடர்ந்து, சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்பதற்

கா

க தமிழ

க அமைச்சர்

கள், திமு

க எம்பி

கனிமொழி, பாஜ

க மு

க்

கிய நிர்வா

கி

கள், எதிர்

கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் சென்னை விமான நிலையத்து

க்

கு வரு

கை தந்திருந்தது

குறிப்பிடத்த

க்

கது.


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பிரதமர் மோடி சென்னை வருகையொட்டி மீனம்பாக்கம் விமான நிலையம் ஏழு அடுக்கு பாதுகாப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.விமான நிலைய மேம்பாலத்தில் செல்ல பகல் 2.50 மணியில் இருந்து 3. 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
15 வரை சுமார் 25 நிமிடங்கள் தடை விதிக்கப்படுகிறது,அந்த நேரம் மேம்பால பாதை மூடப்படுகிறது. பல்லாவரத்தில் இருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்படுகிறது

பிரதமர் வரும் போது சென்னை விமான நிலையத்துக்கு செல்ல திட்டமிட்ட பயணிகள் முன்கூட்டியே சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று மாலை திறக்க உள்ள நிலையில் விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 2400 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த விமான நிலையங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. மொத்தம்  
2.36 லட்சம் சதுர மீட்டரில் இந்த புதிய முனையத்தின் முதல் கட்ட பணிகள் 1,260 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ளனர் இந்த முனையத்தை பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைக்கிறார். இதனை அடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்து பாதுகாப்பு பணியை ஒருங்கிணைத்து வருகின்றனர். விமான நிலையத்தில் பொதுவாக 450 க்கும் அதிகமான சி.எஸ்.ஐ.எப் எனப்படக்கூடிய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தற்போது கூடுதலாக 200 வீரர்கள் இன்று பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் பயணிகள் உடமைகள் என அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கின்றனர்.

மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சையில் திமுக அமைச்சர்…நிர்வாகிகளிடம் படிவத்தை தூக்கி எறிந்து ஆவேசம்!

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு புறப்பாடு பகுதிக்கு ‘லிப்ட்’ வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். முன்னதாக அவர், விமான நிலைய புதிய முனையத்தை சுற்றிப் பார்க்கிறார். இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு புறப்பாடு முனையங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு மேம்பாலத்தில் செல்ல பகல் 2.50 மணியில் இருந்து 3. 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
15 வரை சுமார் 25 நிமிடங்கள் தடை விதிக்கப்படுகிறது. அந்த நேரம் மேம்பால பாதை மூடப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்துக்கு செல்ல திட்டமிட்ட பயணிகள் முன்கூட்டியே சென்றடைய வேண்டும். பயணிகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் வருகை பகுதியில் இறங்கி, தரை வழியாக சென்று உள்நாட்டு மற்றும் பன்னாட்டு புறப்பாடு பகுதிக்கு ‘லிப்ட்’ வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நேரத்தில் போக்குவரத்து மாற்றத்துக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. பிரதமர் மோடி பல்லாவரம் வருவதையொட்டி ஜி.எஸ்.டி. சாலையில் பிற்பகல் முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  பல்லாவரத்தில் இருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்படுகிறது

மேலும் படிக்க | தமிழில் ட்வீட்…! இந்தியில் பேனர்…!!

பல்லாவரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தாம்பரம் மேம்பாலம் வழி

ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம், குரோம்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் குரோம்பேட்டை மேம்பாலத்தில் இருந்து 200 அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு சந்திப்பு, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாக வேளச்சேரி மார்க்கமாகவோ அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாகவோ சென்னைக்கு செல்லலாம். ஜி.எஸ்.டி. சாலையில் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம். பல்லாவரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தாம்பரம் மேம்பாலம் வழியாக வலதுபுறம் திரும்பி வேளச்சேரி பிரதான சாலை வழியாக சேலையூர், சந்தோஷபுரம், பள்ளிக்கரணை வழியாக சென்னைக்கு செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

// stackoverflow.com/questions/123999/how-to-tell-if-a-dom-element-is-visible-in-the-current-viewport
function isElementInViewport(el) {
//special bonus for those using jQuery
if (typeof jQuery === “function” && el instanceof jQuery) {
el = el[0];
}
var rect = el.getBoundingClientRect();
return (
rect.top >= 0 &&
rect.left >= 0 &&
rect.bottom <= (window.innerHeight || document.documentElement.clientHeight) && /*or $(window).height() */
rect.right <= (window.innerWidth || document.documentElement.clientWidth) /*or $(window).width() */
);
}
// click-to-scroll behavior
$(“.anchor”).click(function(e) {
e.preventDefault();
var section = this.href;
var sectionClean = section.substring(section.indexOf(“#”));
$(“html, body”).animate({
scrollTop: $(sectionClean).offset().top
}, 1000, function() {
window.location.hash = sectionClean;
});
});
// listen for the scroll event
$(document).on(“scroll”, function() {
console.log(“onscroll event fired…”);
// check if the anchor elements are visible
$(“.anchor”).each(function(idx, el) {
if (isElementInViewport(el)) {
// update the URL hash
if (window.history.pushState) {
var urlHash = “” + $(el).attr(“id”);
window.history.pushState(null, null, urlHash);
}
}
});
});
</script>

சென்னை வரும் பிரதமர் மோடியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

2 ஆயிரத்து 467 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மீண்டும் சர்ச்சையில் திமுக அமைச்சர்…நிர்வாகிகளிடம் படிவத்தை தூக்கி எறிந்து ஆவேசம்!

இந்த நிலையில், சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வு விலக்கு, நிலக்கரி விவகாரம், கணினிமய ரம்மி தடை மசோதா, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் மனு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

// stackoverflow.com/questions/123999/how-to-tell-if-a-dom-element-is-visible-in-the-current-viewport
function isElementInViewport(el) {
//special bonus for those using jQuery
if (typeof jQuery === “function” && el instanceof jQuery) {
el = el[0];
}
var rect = el.getBoundingClientRect();
return (
rect.top >= 0 &&
rect.left >= 0 &&
rect.bottom <= (window.innerHeight || document.documentElement.clientHeight) && /*or $(window).height() */
rect.right <= (window.innerWidth || document.documentElement.clientWidth) /*or $(window).width() */
);
}
// click-to-scroll behavior
$(“.anchor”).click(function(e) {
e.preventDefault();
var section = this.href;
var sectionClean = section.substring(section.indexOf(“#”));
$(“html, body”).animate({
scrollTop: $(sectionClean).offset().top
}, 1000, function() {
window.location.hash = sectionClean;
});
});
// listen for the scroll event
$(document).on(“scroll”, function() {
console.log(“onscroll event fired…”);
// check if the anchor elements are visible
$(“.anchor”).each(function(idx, el) {
if (isElementInViewport(el)) {
// update the URL hash
if (window.history.pushState) {
var urlHash = “” + $(el).attr(“id”);
window.history.pushState(null, null, urlHash);
}
}
});
});
</script>

திருக்கோவிலூரில்  திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி வழக்கம் போல் கட்சி நிர்வாகிகளை ஆவேசமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது திமுக தலைமை கழகத்தின் சார்பில் புதிய நிர்வாகிகளை பூத் குழு நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.  

இதையும் படிக்க : எதிர்ப்பு பயம் – நிலக்கரி சுரங்கம் கைவிட்டிருக்கிறது மத்திய அரசு – திருமுருகன் காந்தி

ஆனால், திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களையே பூத் குழு நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அமைச்சர் பொன்முடியிடம் வழங்கியுள்ளனர். 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, படிவத்தை  தூக்கி வீசி விட்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என கூறி பாதியிலே சென்றுள்ளார். இச்சம்பவம் திமுக நிர்வாகிகள் இடையேயும் பொதுமக்கள் இடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாகவே, பொதுவெளியில் திமுக அமைச்சர்கள் தொண்டர்களை கண்டபடி அடிப்பதும், தள்ளிவிடுவதும், மரியாதை குறைவாக நடத்துவதுமாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது பொன்முடி நிர்வாகிகளிடம் படிவத்தை தூக்கி வீசியது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

// stackoverflow.com/questions/123999/how-to-tell-if-a-dom-element-is-visible-in-the-current-viewport
function isElementInViewport(el) {
//special bonus for those using jQuery
if (typeof jQuery === “function” && el instanceof jQuery) {
el = el[0];
}
var rect = el.getBoundingClientRect();
return (
rect.top >= 0 &&
rect.left >= 0 &&
rect.bottom <= (window.innerHeight || document.documentElement.clientHeight) && /*or $(window).height() */
rect.right <= (window.innerWidth || document.documentElement.clientWidth) /*or $(window).width() */
);
}
// click-to-scroll behavior
$(“.anchor”).click(function(e) {
e.preventDefault();
var section = this.href;
var sectionClean = section.substring(section.indexOf(“#”));
$(“html, body”).animate({
scrollTop: $(sectionClean).offset().top
}, 1000, function() {
window.location.hash = sectionClean;
});
});
// listen for the scroll event
$(document).on(“scroll”, function() {
console.log(“onscroll event fired…”);
// check if the anchor elements are visible
$(“.anchor”).each(function(idx, el) {
if (isElementInViewport(el)) {
// update the URL hash
if (window.history.pushState) {
var urlHash = “” + $(el).attr(“id”);
window.history.pushState(null, null, urlHash);
}
}
});
});
</script>

 இன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  மே 17 இயக்கத்தின் சார்பில் சென்னை தி.நகர் பெரியார் சிலை முன்பாக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த  ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 50 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கருப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக காவல் துறையினர் அவர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது

Activist Thirumurugan Gandhi Released on Bail After 53 Days in Tamil Nadu  Prison 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஊருவிளைவிக்கும் திட்டம் – மத்திய அரசின் வசம்

தமிழ்நாட்டு நலனுக்கும் தமிழர் நலனுக்கும் ஊரு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுக்காக (NLC) 12,500 ஏக்கர் நிலம் பறிபோகிறது. காவேரி டெல்டாவில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் தமிழர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்கிறார்கள். அதேபோல தமிழ்நாட்டின் மீனவர்கள்  இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகினார்கள்.

மேலும் படிக்க | அதுக்குன்னு இப்படியா பேசுறது…ஆளுநர் ஐயா?.

இந்திய அரசு ஆயுத ஒப்பந்தம்

இது போன்ற ஒரு மோசமான உறவை இலங்கை தமிழ்நாட்டின் மீது காட்டிக் கொண்டிருக்கிறது ஆனால் இலங்கை அரசுடன் இந்திய அரசு ஆயுத ஒப்பந்தம்  செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது . நீட் தேர்வை கொண்டு வந்து தமிழ் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கின்றனர்.

ஆளுநரை திரும்ப பெரும் வேலையை இதுவரையில் மத்திய அரசு செய்யவில்லை

அதேபோல  ஆளுநர் என்ற பதவியை வைத்துக்கொண்டு  மாநில உரிமைகளை நசுக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் முட்டுக் கட்டை போட்டு வருகின்றனர்.இந்த ஆளுநரை திரும்ப பெரும் வேலையை இதுவரையில் மத்திய அரசு செய்யவில்லை. தமிழ்நாட்டு மக்களின் வரலாற்று கொச்சைப்படுத்தும் விதமாக ஆளுநர் பேசி வருகிறார்.

இந்தியாவின் ஒற்றுமையை மக்களிடம் இருக்கும் நேசத்தை சிதைக்கும்

ராம நவமியின் போது இஸ்லாமியர்கள் மீதும் அவர்களது வழிபாட்டு தலங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது இதுபோன்று இந்தியாவின் ஒற்றுமையை மக்களிடம் இருக்கும் நேசத்தை சிதைக்கும் வகையில் மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  இது போன்ற ஒருவர் தமிழகத்திற்கு வர வேண்டாம் என்று கூறி இன்று இந்த கருப்பு கொடி ஆர்பாட்டத்தை நடத்தி வருகிறோம்.

மேலும் படிக்க | லிட்டர் ரூ 5000க்கு விற்பனையாகும் கழுதை பால்

மோடி என்பவர் தமிழ்நாட்டுக்கு விரோதமானவர்

மோடி என்பவர் தமிழ்நாட்டுக்கு விரோதமானவர் பாஜக தமிழர்களுக்கு விரோதமான கட்சி தமிழகத்தை இழிவு படுத்துகின்ற கட்சி என்று கூறினார்  மேலும் டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளதை பற்றிய கேள்விக்கு  தமிழ்நாட்டில் எதிர்ப்பை கண்டு அஞ்சி மோடி அரசு நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முடிவை கைவிடுவதாக செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதேபோன்று என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் வேலையும் கைவிட வைப்போம் என்று கூறினார்.

// stackoverflow.com/questions/123999/how-to-tell-if-a-dom-element-is-visible-in-the-current-viewport
function isElementInViewport(el) {
//special bonus for those using jQuery
if (typeof jQuery === “function” && el instanceof jQuery) {
el = el[0];
}
var rect = el.getBoundingClientRect();
return (
rect.top >= 0 &&
rect.left >= 0 &&
rect.bottom <= (window.innerHeight || document.documentElement.clientHeight) && /*or $(window).height() */
rect.right <= (window.innerWidth || document.documentElement.clientWidth) /*or $(window).width() */
);
}
// click-to-scroll behavior
$(“.anchor”).click(function(e) {
e.preventDefault();
var section = this.href;
var sectionClean = section.substring(section.indexOf(“#”));
$(“html, body”).animate({
scrollTop: $(sectionClean).offset().top
}, 1000, function() {
window.location.hash = sectionClean;
});
});
// listen for the scroll event
$(document).on(“scroll”, function() {
console.log(“onscroll event fired…”);
// check if the anchor elements are visible
$(“.anchor”).each(function(idx, el) {
if (isElementInViewport(el)) {
// update the URL hash
if (window.history.pushState) {
var urlHash = “” + $(el).attr(“id”);
window.history.pushState(null, null, urlHash);
}
}
});
});
</script>

ஸ்டெர்லைட் மற்றும் சட்டமன்ற மசோதா குறித்து,  ஒரு நல்ல அரசியல் பொறுப்பில் இருந்துகொண்டு, தனிப்பட்ட முறையில் தனக்குத் தோன்றியதை எல்லாம் பொதுவெளியில் பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.சமீப காலங்களாகவே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைப்  பேசி வருகிறார். ஆளுநரின் கருத்துகளுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஆளுநர் எந்த செயல்பாட்டில் மாற்றமும்  இல்லை. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும், நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்தும் பேசியது சர்ச்சைக்குரியது.  ஆளுநரின் போக்குக்கு எதிராக வரும் 12-ஆம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டம்  நடைபெறும் என திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில்  மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த ஆளுநரின்  பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.  அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தின் கண்ணியத்திற்குரிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களிடையே பேசும்போது அந்த கண்ணியம் பற்றிய கவலை சிறிதுமின்றி பேசியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பலரும் உயிரிழந்த சூழலில், பாதிக்கப்பட்ட மக்கள் பலகாலம் போராடினர். துப்பாக்கிச் சூட்டில் சுமார் 15 பேர் உயிரிழந்த பின்னரே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அப்படிப்பட்ட போராட்டம், வெளிநாட்டு நிதியால்தான் கட்டமைக்கப்பட்டது என்று ஆளுநர் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார். 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்திய அரசியலமைப்புச் சட்ட விதியின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநர், எதிர்க்கட்சியினர் போலப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆளுநர் கூறிய தகவல் உண்மையாக இருக்குமானால், மத்திய உள்துறையிடம் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே? அதைவிடுத்து, மாணவர்கள் மத்தியில் பேசுவது, உண்மைக்கு மாறானதும், அவதூறு என்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.
வெளிநாட்டு நிதி தொடர்பாக தான் குறிப்பிட்ட விவரங்களை, தமிழக காவல் துறைக்கோ அல்லது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கோ பகிர்ந்துள்ளாரா என்பதை ஆளுநர் விளக்க வேண்டும். எதிர்காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் அமரப்போகும் மாணவர்கள் மத்தியில் இப்படிப் பேசுவது, மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடுவோர் குறித்த எதிர்மறைப் பிம்பத்தைக் கட்டமைத்துவிடும். உரிமைகளுக்காகப் போராடும் ஜனநாயக அடிப்படையையே இந்தப் பேச்சு குழிதோண்டி புதைத்துவிடும். அரசியல் சாசனப் பொறுப்பில் இருந்துகொண்டு, தனிப்பட்ட முறையில் தனக்குத் தோன்றியதை எல்லாம் பொதுவெளியில் பேசுவதை இனியாவது ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அறவழியில் போராடும் மக்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையிலும், மக்கள் உணர்வுகளை மதிக்காமலும் ஆளுநர் பேசியிருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் இருப்பது ராஜ்பவன், ”ரவி பவன்” அல்ல என்பதை ஆளுநர் நினைவில்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளது.  ஆளுநரின் தொடர் சர்ச்சைப்பேச்சுகளுக்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது கமல்ஹாசனின்  மக்கள் மீதி மய்யம் கட்சியும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. 

மேலும் படிக்க :  https://www.malaimurasu.com/The-Governor-acts-like-a-politician–the-Minister-of-Law 

// stackoverflow.com/questions/123999/how-to-tell-if-a-dom-element-is-visible-in-the-current-viewport
function isElementInViewport(el) {
//special bonus for those using jQuery
if (typeof jQuery === “function” && el instanceof jQuery) {
el = el[0];
}
var rect = el.getBoundingClientRect();
return (
rect.top >= 0 &&
rect.left >= 0 &&
rect.bottom <= (window.innerHeight || document.documentElement.clientHeight) && /*or $(window).height() */
rect.right <= (window.innerWidth || document.documentElement.clientWidth) /*or $(window).width() */
);
}
// click-to-scroll behavior
$(“.anchor”).click(function(e) {
e.preventDefault();
var section = this.href;
var sectionClean = section.substring(section.indexOf(“#”));
$(“html, body”).animate({
scrollTop: $(sectionClean).offset().top
}, 1000, function() {
window.location.hash = sectionClean;
});
});
// listen for the scroll event
$(document).on(“scroll”, function() {
console.log(“onscroll event fired…”);
// check if the anchor elements are visible
$(“.anchor”).each(function(idx, el) {
if (isElementInViewport(el)) {
// update the URL hash
if (window.history.pushState) {
var urlHash = “” + $(el).attr(“id”);
window.history.pushState(null, null, urlHash);
}
}
});
});
</script>

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

$(function () {
$(‘.post-text table’).wrap(‘

‘);
});
$(function () {
$(‘.post-text iframe’).wrap(‘

‘);
$(‘.post-text iframe’).addClass(’embed-responsive-item’);
});
$(“.fb-comments”).attr(“data-href”, window.location.href);

var hide_load_more = false;

$(document).ready(function(){

$(window).scroll(function(){

if($(window).scrollTop()==($(document).height()-window.innerHeight)){
console.log(“test2”)
if (hide_load_more == false) {
$(“#load_posts_spinner”).show();
var delay = 1000;
setTimeout(function() {
// your code
load_more_posts_category();
}, delay);
}
}

if ($(window).scrollTop() == $(document).height() – $(window).height()){

}
});

});

function load_more_posts_category() {
$(“.btn-load-more”).prop(“disabled”, true);
// $(“#load_posts_spinner”).show();
var load_more_posts_last_id = parseInt($(“#load_more_posts_last_id”).val());
var load_more_posts_lang_id = parseInt($(“#load_more_posts_lang_id”).val());
console.log(load_more_posts_last_id);
console.log(base_url + “home_controller/load_more_category_new_posts”);

var data = {
‘load_more_posts_last_id’: load_more_posts_last_id,
‘load_more_posts_lang_id’: load_more_posts_lang_id
};
data[csfr_token_name] = $.cookie(csfr_cookie_name);
$.ajax({
type: “POST”,
url: base_url + “home_controller/load_more_category_new_posts”,
data: data,
success: function (response) {
var obj = JSON.parse(response);
//console.log(response);

if (obj.result == 1) {
setTimeout(function () {
$(“#last_posts_content”).append(obj.html_content);
$(“#load_more_posts_last_id”).val(obj.last_id);
$(“#load_posts_spinner”).hide();
$(“.btn-load-more”).prop(“disabled”, false);
if (obj.hide_button) {
$(“.btn-load-more”).hide();
}
}, 300);
} else {
setTimeout(function () {
$(“#load_more_posts_last_id”).val(obj.last_id);
$(“#load_posts_spinner”).hide();
$(“.btn-load-more”).hide();
}, 300);
}
}
});
}

var sys_lang_id = ‘1’;$(”).attr({type: ‘hidden’, name: ‘sys_lang_id’, value: sys_lang_id}).appendTo(‘form’);
var base_url = “https://www.malaimurasu.com/”;var fb_app_id = “”;var csfr_token_name = “60abc65088dca_csrf_token”;var csfr_cookie_name = “60abc65088dca_csrf_cookie”;var is_recaptcha_enabled = false;var sweetalert_ok = “OK”;var sweetalert_cancel = “Cancel”;

$(document).ready(function(){$(“#featured-slider”).slick({autoplay:true,autoplaySpeed:4900,slidesToShow:1,slidesToScroll:1,infinite:true,speed:200,rtl:rtl,swipeToSlide:true,cssEase:”linear”,lazyLoad:”progressive”,prevArrow:$(“#featured-slider-nav .prev”),nextArrow:$(“#featured-slider-nav .next”),});$(“#random-slider”).slick({autoplay:true,autoplaySpeed:4900,slidesToShow:1,slidesToScroll:1,infinite:true,speed:200,rtl:rtl,lazyLoad:”progressive”,prevArrow:$(“#random-slider-nav .prev”),nextArrow:$(“#random-slider-nav .next”),});$(“#post-detail-slider”).slick({autoplay:false,autoplaySpeed:4900,slidesToShow:1,slidesToScroll:1,infinite:false,speed:200,rtl:rtl,adaptiveHeight:true,lazyLoad:”progressive”,prevArrow:$(“#post-detail-slider-nav .prev”),nextArrow:$(“#post-detail-slider-nav .next”),});$(“.main-menu .dropdown”).hover(function(){$(“.li-sub-category”).removeClass(“active”);$(“.sub-menu-inner”).removeClass(“active”);$(“.sub-menu-right .filter-all”).addClass(“active”)},function(){});$(“.main-menu .navbar-nav .dropdown-menu”).hover(function(){var b=$(this).attr(“data-mega-ul”);if(b!=undefined){$(“.main-menu .navbar-nav .dropdown”).removeClass(“active”);$(“.mega-li-“+b).addClass(“active”)}},function(){$(“.main-menu .navbar-nav .dropdown”).removeClass(“active”)});$(“.li-sub-category”).hover(function(){var b=$(this).attr(“data-category-filter”);$(“.li-sub-category”).removeClass(“active”);$(this).addClass(“active”);$(“.sub-menu-right .sub-menu-inner”).removeClass(“active”);$(“.sub-menu-right .filter-“+b).addClass(“active”)},function(){});$(“.news-ticker ul li”).delay(500).fadeIn(100);$(“.newsticker”).newsTicker({row_height:30,max_rows:1,speed:400,direction:”up”,duration:4000,autostart:1,pauseOnHover:0,prevButton:$(“#btn_newsticker_prev”),nextButton:$(“#btn_newsticker_next”)});$(window).scroll(function(){if($(this).scrollTop()>100){$(“.scrollup”).fadeIn()}else{$(“.scrollup”).fadeOut()}});$(“.scrollup”).click(function(){$(“html, body”).animate({scrollTop:0},700);return false});$(“form”).submit(function(){$(“input[name='”+csfr_token_name+”‘]”).val($.cookie(csfr_cookie_name))});$(document).ready(function(){$(‘[data-toggle-tool=”tooltip”]’).tooltip()})});$(“#form_validate”).validate();$(“#search_validate”).validate();$(document).on(“click”,”.btn-open-mobile-nav”,function(){if($(“#navMobile”).hasClass(“nav-mobile-open”)){$(“#navMobile”).removeClass(“nav-mobile-open”);$(“#overlay_bg”).hide()}else{$(“#navMobile”).addClass(“nav-mobile-open”);$(“#overlay_bg”).show()}});$(document).on(“click”,”#overlay_bg”,function(){$(“#navMobile”).removeClass(“nav-mobile-open”);$(“#overlay_bg”).hide()});$(“.close-menu-click”).click(function(){$(“#navMobile”).removeClass(“nav-mobile-open”);$(“#overlay_bg”).hide()});$(window).on(“load”,function(){$(“.show-on-page-load”).css(“visibility”,”visible”)});$(document).ready(function(){$(“iframe”).attr(“allowfullscreen”,””)});var custom_scrollbar=$(“.custom-scrollbar”);if(custom_scrollbar.length){var ps=new PerfectScrollbar(“.custom-scrollbar”,{wheelPropagation:true,suppressScrollX:true})}var custom_scrollbar=$(“.custom-scrollbar-followers”);if(custom_scrollbar.length){var ps=new PerfectScrollbar(“.custom-scrollbar-followers”,{wheelPropagation:true,suppressScrollX:true})}$(“.search-icon”).click(function(){if($(“.search-form”).hasClass(“open”)){$(“.search-form”).removeClass(“open”);$(“.search-icon i”).removeClass(“icon-times”);$(“.search-icon i”).addClass(“icon-search”)}else{$(“.search-form”).addClass(“open”);$(“.search-icon i”).removeClass(“icon-search”);$(“.search-icon i”).addClass(“icon-times”)}});$(document).ready(function(){$(“#form-login”).submit(function(a){a.preventDefault();var b=$(this);var c=b.serializeArray();c.push({name:csfr_token_name,value:$.cookie(csfr_cookie_name)});$.ajax({url:base_url+”auth_controller/login_post”,type:”post”,data:c,success:function(e){var d=JSON.parse(e);if(d.result==1){location.reload()}else{if(d.result==0){document.getElementById(“result-login”).innerHTML=d.error_message}}}})})});function add_reaction(b,c){var a={post_id:b,reaction:c,sys_lang_id:sys_lang_id};a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({method:”POST”,url:base_url+”home_controller/save_reaction”,data:a}).done(function(d){document.getElementById(“reactions_result”).innerHTML=d})}$(document).ready(function(){$(“#make_comment_registered”).submit(function(b){b.preventDefault();var c=$(this).serializeArray();var a={sys_lang_id:sys_lang_id};var d=true;$(c).each(function(f,e){if($.trim(e.value).length<1){$(“#make_comment_registered [name='”+e.name+”‘]”).addClass(“is-invalid”);d=false}else{$(“#make_comment_registered [name='”+e.name+”‘]”).removeClass(“is-invalid”);a[e.name]=e.value}});a.limit=$(“#post_comment_limit”).val();a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);if(d==true){$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/add_comment_post”,data:a,success:function(f){var e=JSON.parse(f);if(e.type==”message”){document.getElementById(“message-comment-result”).innerHTML=e.message}else{document.getElementById(“comment-result”).innerHTML=e.message}$(“#make_comment_registered”)[0].reset()}})}});$(“#make_comment”).submit(function(b){b.preventDefault();var c=$(this).serializeArray();var a={sys_lang_id:sys_lang_id};var d=true;$(c).each(function(f,e){if($.trim(e.value).length<1){$(“#make_comment [name='”+e.name+”‘]”).addClass(“is-invalid”);d=false}else{$(“#make_comment [name='”+e.name+”‘]”).removeClass(“is-invalid”);a[e.name]=e.value}});a.limit=$(“#post_comment_limit”).val();a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);if(is_recaptcha_enabled==true){if(typeof a[“g-recaptcha-response”]===”undefined”){$(“.g-recaptcha”).addClass(“is-recaptcha-invalid”);d=false}else{$(“.g-recaptcha”).removeClass(“is-recaptcha-invalid”)}}if(d==true){$(“.g-recaptcha”).removeClass(“is-recaptcha-invalid”);$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/add_comment_post”,data:a,success:function(f){var e=JSON.parse(f);if(e.type==”message”){document.getElementById(“message-comment-result”).innerHTML=e.message}else{document.getElementById(“comment-result”).innerHTML=e.message}if(is_recaptcha_enabled==true){grecaptcha.reset()}$(“#make_comment”)[0].reset()}})}})});$(document).on(“click”,”.btn-subcomment-registered”,function(){var a=$(this).attr(“data-comment-id”);var b={sys_lang_id:sys_lang_id};b[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$(“#make_subcomment_registered_”+a).ajaxSubmit({beforeSubmit:function(){var d=$(“#make_subcomment_registered_”+a).serializeArray();var c=$.trim(d[0].value);if(c.length<1){$(“.form-comment-text”).addClass(“is-invalid”);return false}else{$(“.form-comment-text”).removeClass(“is-invalid”)}},type:”POST”,url:base_url+”home_controller/add_comment_post”,data:b,success:function(d){var c=JSON.parse(d);if(c.type==”message”){document.getElementById(“message-subcomment-result-“+a).innerHTML=c.message}else{document.getElementById(“comment-result”).innerHTML=c.message}$(“.visible-sub-comment form”).empty()}})});$(document).on(“click”,”.btn-subcomment”,function(){var a=$(this).attr(“data-comment-id”);var b={sys_lang_id:sys_lang_id};b[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);b.limit=$(“#post_comment_limit”).val();var c=”#make_subcomment_”+a;$(c).ajaxSubmit({beforeSubmit:function(){var d=$(“#make_subcomment_”+a).serializeArray();var e=true;$(d).each(function(g,f){if($.trim(f.value).length<1){$(c+” [name='”+f.name+”‘]”).addClass(“is-invalid”);e=false}else{$(c+” [name='”+f.name+”‘]”).removeClass(“is-invalid”);b[f.name]=f.value}});if(is_recaptcha_enabled==true){if(typeof b[“g-recaptcha-response”]===”undefined”){$(c+” .g-recaptcha”).addClass(“is-recaptcha-invalid”);e=false}else{$(c+” .g-recaptcha”).removeClass(“is-recaptcha-invalid”)}}if(e==false){return false}},type:”POST”,url:base_url+”home_controller/add_comment_post”,data:b,success:function(e){if(is_recaptcha_enabled==true){grecaptcha.reset()}var d=JSON.parse(e);if(d.type==”message”){document.getElementById(“message-subcomment-result-“+a).innerHTML=d.message}else{document.getElementById(“comment-result”).innerHTML=d.message}$(“.visible-sub-comment form”).empty()}})});function load_more_comment(c){var b=parseInt($(“#post_comment_limit”).val());var a={post_id:c,limit:b,sys_lang_id:sys_lang_id};a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$(“#load_comment_spinner”).show();$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/load_more_comment”,data:a,success:function(d){setTimeout(function(){$(“#load_comment_spinner”).hide();var e=JSON.parse(d);if(e.result==1){document.getElementById(“comment-result”).innerHTML=e.html_content}},1000)}})}function delete_comment(a,c,b){swal({text:b,icon:”warning”,buttons:[sweetalert_cancel,sweetalert_ok],dangerMode:true,}).then(function(f){if(f){var e=parseInt($(“#post_comment_limit”).val());var d={id:a,post_id:c,limit:e,sys_lang_id:sys_lang_id};d[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/delete_comment_post”,data:d,success:function(h){var g=JSON.parse(h);if(g.result==1){document.getElementById(“comment-result”).innerHTML=g.html_content}}})}})}function show_comment_box(a){if($(“#sub_comment_form_”+a).html().length>0){$(“#sub_comment_form_”+a).empty()}else{$(“.visible-sub-comment”).empty();var c=parseInt($(“#post_comment_limit”).val());var b={comment_id:a,limit:c,sys_lang_id:sys_lang_id};b[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/load_subcomment_box”,data:b,success:function(d){$(“#sub_comment_form_”+a).append(d)}})}}$(document).on(“click”,”.btn-comment-like”,function(){if($(this).hasClass(“comment-liked”)){$(this).removeClass(“comment-liked”)}else{$(this).addClass(“comment-liked”)}var a=$(this).attr(“data-comment-id”);var b={comment_id:a,sys_lang_id:sys_lang_id};b[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/like_comment_post”,data:b,success:function(d){var c=JSON.parse(d);if(c.result==1){document.getElementById(“lbl_comment_like_count_”+a).innerHTML=c.like_count}}})});function view_poll_results(b){$(“#poll_”+b+” .question”).hide();$(“#poll_”+b+” .result”).show()}function view_poll_options(b){$(“#poll_”+b+” .result”).hide();$(“#poll_”+b+” .question”).show()}$(document).ready(function(){var b;$(“.poll-form”).submit(function(h){h.preventDefault();if(b){b.abort()}var a=$(this);var g=a.find(“input, select, button, textarea”);var j=a.serializeArray();j.push({name:csfr_token_name,value:$.cookie(csfr_cookie_name)});var i=$(this).attr(“data-form-id”);b=$.ajax({url:base_url+”home_controller/add_vote”,type:”post”,data:j,});b.done(function(c){g.prop(“disabled”,false);if(c==”required”){$(“#poll-required-message-“+i).show();$(“#poll-error-message-“+i).hide()}else{if(c==”voted”){$(“#poll-required-message-“+i).hide();$(“#poll-error-message-“+i).show()}else{document.getElementById(“poll-results-“+i).innerHTML=c;$(“#poll_”+i+” .result”).show();$(“#poll_”+i+” .question”).hide()}}})})});function add_delete_from_reading_list(b){$(“.tooltip”).hide();var a={post_id:b,};a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”ajax_controller/add_delete_reading_list_post”,data:a,success:function(c){location.reload()}})}function load_more_posts(){$(“.btn-load-more”).prop(“disabled”,true);$(“#load_posts_spinner”).show();var c=parseInt($(“#load_more_posts_last_id”).val());var b=parseInt($(“#load_more_posts_lang_id”).val());var a={load_more_posts_last_id:c,load_more_posts_lang_id:b};a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/load_more_posts”,data:a,success:function(e){var d=JSON.parse(e);if(d.result==1){setTimeout(function(){$(“#last_posts_content”).append(d.html_content);$(“#load_more_posts_last_id”).val(d.last_id);$(“#load_posts_spinner”).hide();$(“.btn-load-more”).prop(“disabled”,false);if(d.hide_button){$(“.btn-load-more”).hide()}},300)}else{setTimeout(function(){$(“#load_more_posts_last_id”).val(d.last_id);$(“#load_posts_spinner”).hide();$(“.btn-load-more”).hide()},300)}}})}function load_more_comments(f){var e=parseInt($(“#vr_comment_limit”).val());var d={post_id:f,limit:e,};d[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$(“#load_comments_spinner”).show();$.ajax({method:”POST”,url:base_url+”home_controller/load_more_comments”,data:d}).done(function(a){setTimeout(function(){$(“#load_comments_spinner”).hide();$(“#vr_comment_limit”).val(e+5);document.getElementById(“comment-result”).innerHTML=a},500)})}$(document).on(“click”,”.widget-popular-posts .btn-nav-tab”,function(){var b=$(this).attr(“data-date-type”);var c=$(this).attr(“data-lang-id”);var a={date_type:b,lang_id:c};a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”ajax_controller/get_popular_posts”,data:a,success:function(e){var d=JSON.parse(e);if(d.result==1){setTimeout(function(){document.getElementById(“tab_popular_posts_response”).innerHTML=d.html_content},100)}}})});$(document).on(“click”,”.visual-color-box”,function(){var a=$(this).attr(“data-color”);$(“.visual-color-box”).empty();$(this).html(‘‘);$(“#input_user_site_color”).val(a)});function hide_cookies_warning(){$(“.cookies-warning”).hide();var a={};a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/cookies_warning”,data:a,success:function(b){}})}$(“#print_post”).on(“click”,function(){$(“.post-content .title, .post-content .post-meta, .post-content .post-image, .post-content .post-text”).printThis({importCSS:true,})});$(document).ajaxStop(function(){function d(a){$(“#poll_”+a+” .question”).hide();$(“#poll_”+a+” .result”).show()}function c(a){$(“#poll_”+a+” .result”).hide();$(“#poll_”+a+” .question”).show()}});$(document).ready(function(){$(“.validate_terms”).submit(function(a){if(!$(“.checkbox_terms_conditions”).is(“:checked”)){a.preventDefault();$(“.custom-checkbox .checkbox-icon”).addClass(“is-invalid”)}else{$(“.custom-checkbox .checkbox-icon”).removeClass(“is-invalid”)}})});$(document).ready(function(){$(“.gallery-post-buttons a”).css(“opacity”,”1″)});$(document).ready(function(b){b(“.image-popup-single”).magnificPopup({type:”image”,titleSrc:function(a){return a.el.attr(“title”)+”“},image:{verticalFit:true,},gallery:{enabled:false,navigateByImgClick:true,preload:[0,1]},removalDelay:100,fixedContentPos:true,})});$(document).on(“click”,”#btn_subscribe_footer”,function(){var a=$(“#newsletter_email_footer”).val();$(“#newsletter_email_modal”).val(a);$(“#modal_newsletter”).modal(“show”)});

window.dataLayer = window.dataLayer || [];
function gtag(){dataLayer.push(arguments);}
gtag(‘js’, new Date());

gtag(‘config’, ‘UA-100450416-1’);
Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »