Press "Enter" to skip to content

”தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை, சென்னையை மிகவும் நேசிக்கிறேன்” – பிரதமர் மோடி பேச்சு!

சென்னை – கோவை இடையேயான  ’வந்தே பாரத் ரயில்’ சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனையம், சென்னை கோவை இடையே ‘வந்தே பாரத்’ தொடர் வண்டிசேவை உள்ளிட்ட  பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி, முதலில் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதையடுத்து சென்னை – கோவை இடையேயான ’வந்தே பாரத் ரயில்’ சேவையை தொடங்கி வைப்பதற்காக தனி உலங்கூர்தி மூலம் அடையாறு ஐ என் எஸ் கடற்படை தளத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கிருந்து காரின் மூலம் சென்னை சென்ட்ரல் தொடர் வண்டிநிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது வழிநெடுகிலும் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் சாலை முழுவதும் மலர்கள் தூவி சிறப்பு வரவேற்பு  அளிக்கப்பட்ட நிலையில், வழிநெடுக உள்ள தொண்டர்களுக்கு கையசைத்தபடியே பயணம் மேற்கொண்டார். 

இதையும் படிக்க : புதிய ஒருங்கிணைந்த விமான முனையக் கட்டிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…!

தொடர்ந்து பிரமாண்ட வரவேற்புடன் சென்னை சென்ட்ரல் தொடர் வண்டிநிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, தொடர் வண்டிசேவையை திறந்து வைப்பதற்காக மின்கலவடுக்கு (பேட்டரி) தேர் மூலம் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் பயணம் மேற்கொண்டார். 

 

பின்னர் விழா மேடைக்கு சென்ற பிரதமர் மோடி, சென்னை – கோவை இடையேயான 12 வது ‘வந்தே பாரத் ரயில்’ நிலையத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த தொடர் வண்டிசென்னையில் இருந்து கோவைக்கு 490 கி.மீ தூரத்தை 5.50 மணி நேரத்தில் சென்றடையும் என்றும், சேவையின் முதல் நாளான இன்று பெரம்பூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம் , ஈரோடு, திருப்பூர் தொடர் வண்டிநிலையங்களில் நின்று செல்லும் என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையில் தொடர் வண்டிசேவையை துவங்கி வைத்த பிரதமர் மோடி, தொடர் வண்டிசெல்லும் போது பயணிகளுக்கு கையசைத்து உற்சாகம் காட்டினார். முன்னதாக, தொடர் வண்டியில் பயணம் செய்யவிருந்த பயணிகளிடம் உரையாற்றியவர், ஒரு சிறுவனிடம் தொடர் வண்டிகுறித்து கேட்டறிந்தார்.  

// stackoverflow.com/questions/123999/how-to-tell-if-a-dom-element-is-visible-in-the-current-viewport
function isElementInViewport(el) {
//special bonus for those using jQuery
if (typeof jQuery === “function” && el instanceof jQuery) {
el = el[0];
}
var rect = el.getBoundingClientRect();
return (
rect.top >= 0 &&
rect.left >= 0 &&
rect.bottom <= (window.innerHeight || document.documentElement.clientHeight) && /*or $(window).height() */
rect.right <= (window.innerWidth || document.documentElement.clientWidth) /*or $(window).width() */
);
}
// click-to-scroll behavior
$(“.anchor”).click(function(e) {
e.preventDefault();
var section = this.href;
var sectionClean = section.substring(section.indexOf(“#”));
$(“html, body”).animate({
scrollTop: $(sectionClean).offset().top
}, 1000, function() {
window.location.hash = sectionClean;
});
});
// listen for the scroll event
$(document).on(“scroll”, function() {
console.log(“onscroll event fired…”);
// check if the anchor elements are visible
$(“.anchor”).each(function(idx, el) {
if (isElementInViewport(el)) {
// update the URL hash
if (window.history.pushState) {
var urlHash = “” + $(el).attr(“id”);
window.history.pushState(null, null, urlHash);
}
}
});
});
</script>

பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைப்பதற்காக சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைத்தார்.

சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனையம், சென்னை கோவை இடையே ‘வந்தே பாரத்’ தொடர் வண்டிசேவை உள்ளிட்ட  பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை புரிந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி தலைநகர் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இந்நிலையில் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி கைக்கூப்பி வரவேற்றார். அதன்பின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்தும், ‘Gandhi’s Travel In TamilNadu’ என்ற புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கியும் வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து, சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தமிழக அமைச்சர்கள், திமுக எம்பி கனிமொழி, பாஜக முக்கிய நிர்வாகிகள், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : சென்னை – கோவை இடையேயான ‘வந்தே பாரத் ரயில்’ குறித்த சில அப்டேட்…!

சென்னை விமான நிலையத்திலிருந்து, காரின் மூலம் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்திற்கு சென்ற பிரதமர் மோடி, முதலில் புதிய ஒருங்கிணைந்த கட்டிடத்தை பார்வையிட்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி கை குலுக்கவே, முதலமைச்சர் நகைப்பால் மலர்ந்தார்.

 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை பிரதமர் மோடி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சென்னை – கோவை இடையேயான ’வந்தே பாரத் ரயில்’ சேவையை தொடங்கி வைப்பதற்காக தனி உலங்கூர்தி மூலம் அடையாறு ஐ என் எஸ் கடற்படை தளத்திற்கு புறப்பட்டார்.

// stackoverflow.com/questions/123999/how-to-tell-if-a-dom-element-is-visible-in-the-current-viewport
function isElementInViewport(el) {
//special bonus for those using jQuery
if (typeof jQuery === “function” && el instanceof jQuery) {
el = el[0];
}
var rect = el.getBoundingClientRect();
return (
rect.top >= 0 &&
rect.left >= 0 &&
rect.bottom <= (window.innerHeight || document.documentElement.clientHeight) && /*or $(window).height() */
rect.right <= (window.innerWidth || document.documentElement.clientWidth) /*or $(window).width() */
);
}
// click-to-scroll behavior
$(“.anchor”).click(function(e) {
e.preventDefault();
var section = this.href;
var sectionClean = section.substring(section.indexOf(“#”));
$(“html, body”).animate({
scrollTop: $(sectionClean).offset().top
}, 1000, function() {
window.location.hash = sectionClean;
});
});
// listen for the scroll event
$(document).on(“scroll”, function() {
console.log(“onscroll event fired…”);
// check if the anchor elements are visible
$(“.anchor”).each(function(idx, el) {
if (isElementInViewport(el)) {
// update the URL hash
if (window.history.pushState) {
var urlHash = “” + $(el).attr(“id”);
window.history.pushState(null, null, urlHash);
}
}
});
});
</script>

சென்னை – கோவை இடையேயான ’வந்தே பாரத் ரயில்’ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ள நிலையில், அந்த தொடர் வண்டிகுறித்தான சில தகவல்களை தற்போது காணலாம்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட ‘வந்தே பாரத் ரயில்’ சேவையை ஆங்காங்கே நாட்டுக்காக திறந்து வைத்து வருகிறார். அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு  டெல்லி – வாரணாசி இடையே வந்தே பாரத் தொடர் வண்டிசேவையை தொடங்கி வைத்தார். அதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி சென்னை – மைசூரு இடையில் 5 வது வந்தே பாரத் தொடர் வண்டிசேவையை துவங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து தற்போது, சென்னை – கோவை இடையேயான நாட்டின் 12 வது வந்தே பாரத் தொடர் வண்டிசேவையை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள இந்த வந்தே பாரத் தொடர் வண்டிசேவை, கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் தொடர் வண்டிநிலையம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி கோவையில் இருந்து கிளம்பும் இந்த ரயிலானது இடையில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தொடர் வண்டிநிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் தொடர் வண்டிநிலையத்தில் இருந்து மதியம் 2. 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
25 மணிக்கு புறப்படும் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிஇரவு 8.15 மணிக்கு கோவை சென்றடையும் என்றும், வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை மற்ற ரயில்களைவிட வேகமாக செல்வதால் சென்னை – கோவை இடையேயான பயண நேரம் வெறும் 6 மணி நேரம் 10 நிமிடங்களாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : மீண்டும் சர்ச்சையில் திமுக அமைச்சர்…நிர்வாகிகளிடம் படிவத்தை தூக்கி எறிந்து ஆவேசம்!

அதுமட்டுமல்லாமல், வந்தே பாரத் ரெயிலில் பகல் நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்காது என்பதால், 16 பெட்டிகளுடன் ரயிலை இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கருதி 8 பெட்டிகளை கொண்டு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வாரத்திற்கு ஆறு நாட்கள் இந்த தொடர் வண்டிஇயக்கப்படும் என்றும், வாரம் ஒருநாள் புதன்கிழமை மட்டும் இந்த தொடர் வண்டிசேவை இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, அடுத்ததாக சென்னை விமானத்தில் முடிவுற்ற புதிய முனைய திட்டப்பணிகளை திறந்து வைத்த பின்னர், சென்னை சென்ட்ரலில் சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் தொடர் வண்டிசேவையை திறந்து வைக்கவுள்ளார்.

// stackoverflow.com/questions/123999/how-to-tell-if-a-dom-element-is-visible-in-the-current-viewport
function isElementInViewport(el) {
//special bonus for those using jQuery
if (typeof jQuery === “function” && el instanceof jQuery) {
el = el[0];
}
var rect = el.getBoundingClientRect();
return (
rect.top >= 0 &&
rect.left >= 0 &&
rect.bottom <= (window.innerHeight || document.documentElement.clientHeight) && /*or $(window).height() */
rect.right <= (window.innerWidth || document.documentElement.clientWidth) /*or $(window).width() */
);
}
// click-to-scroll behavior
$(“.anchor”).click(function(e) {
e.preventDefault();
var section = this.href;
var sectionClean = section.substring(section.indexOf(“#”));
$(“html, body”).animate({
scrollTop: $(sectionClean).offset().top
}, 1000, function() {
window.location.hash = sectionClean;
});
});
// listen for the scroll event
$(document).on(“scroll”, function() {
console.log(“onscroll event fired…”);
// check if the anchor elements are visible
$(“.anchor”).each(function(idx, el) {
if (isElementInViewport(el)) {
// update the URL hash
if (window.history.pushState) {
var urlHash = “” + $(el).attr(“id”);
window.history.pushState(null, null, urlHash);
}
}
});
});
</script>

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற ஔவையார் வாக்கிற்கு இணங்க, கல்வி அறிவால், அகக் கண்கள் திறக்கப்படும். ஆனால், பள்ளிக்கு சென்றதால் மாணவன் ஒருவனின் பார்வை பறிபோயிருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.  

செங்கல்பட்டு மாவட்டம் அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நித்தியானந்தம்- சுதா தம்பதியர். இவர்களது மூத்த மகன், சுதாகர் சிதண்டி மண்டபத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். 

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சுதாகர், நள்ளிரவில் வலது கண்  வலிப்பதாக கூறி அழுதுள்ளான். பெற்றோர் விசாரித்ததில், பேனா கொடுக்காததால், சக மாணவன் ஸ்கேலால் அடித்துவிட்டான் என்றும் அதனால் கண் வலிப்பதாகவும் கூறியுள்ளான். மேலும், இது குறித்து ஆசிரியருக்கு தெரியும் என்றும் அவர்கள்தான் வீட்டில் சொல்ல வேண்டாம் என்று எச்சரித்ததாவும் கூறியுள்ளான். 

இதனால் அதிர்ந்து போன பெற்றோர் மறுநாள் காலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் கருவிழியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

அதன்படி எழும்பூர் குழந்தைகள் நல மருத்தவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மாணவனை சோதித்த மருத்துவர்கள், கருவிழி கிழிந்து விட்டதால்  90 சதவீதம் பார்வை பறிபோய்விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட  ஏழைப் பெற்றோர் செய்வதறியாது உடைந்து போயினர்.

 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இது குறித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கும் சுதாகரின் தாய், தனது மகனுக்கு மீண்டும் கண்பார்வை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுக்கிறார்.

// stackoverflow.com/questions/123999/how-to-tell-if-a-dom-element-is-visible-in-the-current-viewport
function isElementInViewport(el) {
//special bonus for those using jQuery
if (typeof jQuery === “function” && el instanceof jQuery) {
el = el[0];
}
var rect = el.getBoundingClientRect();
return (
rect.top >= 0 &&
rect.left >= 0 &&
rect.bottom <= (window.innerHeight || document.documentElement.clientHeight) && /*or $(window).height() */
rect.right <= (window.innerWidth || document.documentElement.clientWidth) /*or $(window).width() */
);
}
// click-to-scroll behavior
$(“.anchor”).click(function(e) {
e.preventDefault();
var section = this.href;
var sectionClean = section.substring(section.indexOf(“#”));
$(“html, body”).animate({
scrollTop: $(sectionClean).offset().top
}, 1000, function() {
window.location.hash = sectionClean;
});
});
// listen for the scroll event
$(document).on(“scroll”, function() {
console.log(“onscroll event fired…”);
// check if the anchor elements are visible
$(“.anchor”).each(function(idx, el) {
if (isElementInViewport(el)) {
// update the URL hash
if (window.history.pushState) {
var urlHash = “” + $(el).attr(“id”);
window.history.pushState(null, null, urlHash);
}
}
});
});
</script>

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

$(function () {
$(‘.post-text table’).wrap(‘

‘);
});
$(function () {
$(‘.post-text iframe’).wrap(‘

‘);
$(‘.post-text iframe’).addClass(’embed-responsive-item’);
});
$(“.fb-comments”).attr(“data-href”, window.location.href);

var hide_load_more = false;

$(document).ready(function(){

$(window).scroll(function(){

if($(window).scrollTop()==($(document).height()-window.innerHeight)){
console.log(“test2”)
if (hide_load_more == false) {
$(“#load_posts_spinner”).show();
var delay = 1000;
setTimeout(function() {
// your code
load_more_posts_category();
}, delay);
}
}

if ($(window).scrollTop() == $(document).height() – $(window).height()){

}
});

});

function load_more_posts_category() {
$(“.btn-load-more”).prop(“disabled”, true);
// $(“#load_posts_spinner”).show();
var load_more_posts_last_id = parseInt($(“#load_more_posts_last_id”).val());
var load_more_posts_lang_id = parseInt($(“#load_more_posts_lang_id”).val());
console.log(load_more_posts_last_id);
console.log(base_url + “home_controller/load_more_category_new_posts”);

var data = {
‘load_more_posts_last_id’: load_more_posts_last_id,
‘load_more_posts_lang_id’: load_more_posts_lang_id
};
data[csfr_token_name] = $.cookie(csfr_cookie_name);
$.ajax({
type: “POST”,
url: base_url + “home_controller/load_more_category_new_posts”,
data: data,
success: function (response) {
var obj = JSON.parse(response);
//console.log(response);

if (obj.result == 1) {
setTimeout(function () {
$(“#last_posts_content”).append(obj.html_content);
$(“#load_more_posts_last_id”).val(obj.last_id);
$(“#load_posts_spinner”).hide();
$(“.btn-load-more”).prop(“disabled”, false);
if (obj.hide_button) {
$(“.btn-load-more”).hide();
}
}, 300);
} else {
setTimeout(function () {
$(“#load_more_posts_last_id”).val(obj.last_id);
$(“#load_posts_spinner”).hide();
$(“.btn-load-more”).hide();
}, 300);
}
}
});
}

var sys_lang_id = ‘1’;$(”).attr({type: ‘hidden’, name: ‘sys_lang_id’, value: sys_lang_id}).appendTo(‘form’);
var base_url = “https://www.malaimurasu.com/”;var fb_app_id = “”;var csfr_token_name = “60abc65088dca_csrf_token”;var csfr_cookie_name = “60abc65088dca_csrf_cookie”;var is_recaptcha_enabled = false;var sweetalert_ok = “OK”;var sweetalert_cancel = “Cancel”;

$(document).ready(function(){$(“#featured-slider”).slick({autoplay:true,autoplaySpeed:4900,slidesToShow:1,slidesToScroll:1,infinite:true,speed:200,rtl:rtl,swipeToSlide:true,cssEase:”linear”,lazyLoad:”progressive”,prevArrow:$(“#featured-slider-nav .prev”),nextArrow:$(“#featured-slider-nav .next”),});$(“#random-slider”).slick({autoplay:true,autoplaySpeed:4900,slidesToShow:1,slidesToScroll:1,infinite:true,speed:200,rtl:rtl,lazyLoad:”progressive”,prevArrow:$(“#random-slider-nav .prev”),nextArrow:$(“#random-slider-nav .next”),});$(“#post-detail-slider”).slick({autoplay:false,autoplaySpeed:4900,slidesToShow:1,slidesToScroll:1,infinite:false,speed:200,rtl:rtl,adaptiveHeight:true,lazyLoad:”progressive”,prevArrow:$(“#post-detail-slider-nav .prev”),nextArrow:$(“#post-detail-slider-nav .next”),});$(“.main-menu .dropdown”).hover(function(){$(“.li-sub-category”).removeClass(“active”);$(“.sub-menu-inner”).removeClass(“active”);$(“.sub-menu-right .filter-all”).addClass(“active”)},function(){});$(“.main-menu .navbar-nav .dropdown-menu”).hover(function(){var b=$(this).attr(“data-mega-ul”);if(b!=undefined){$(“.main-menu .navbar-nav .dropdown”).removeClass(“active”);$(“.mega-li-“+b).addClass(“active”)}},function(){$(“.main-menu .navbar-nav .dropdown”).removeClass(“active”)});$(“.li-sub-category”).hover(function(){var b=$(this).attr(“data-category-filter”);$(“.li-sub-category”).removeClass(“active”);$(this).addClass(“active”);$(“.sub-menu-right .sub-menu-inner”).removeClass(“active”);$(“.sub-menu-right .filter-“+b).addClass(“active”)},function(){});$(“.news-ticker ul li”).delay(500).fadeIn(100);$(“.newsticker”).newsTicker({row_height:30,max_rows:1,speed:400,direction:”up”,duration:4000,autostart:1,pauseOnHover:0,prevButton:$(“#btn_newsticker_prev”),nextButton:$(“#btn_newsticker_next”)});$(window).scroll(function(){if($(this).scrollTop()>100){$(“.scrollup”).fadeIn()}else{$(“.scrollup”).fadeOut()}});$(“.scrollup”).click(function(){$(“html, body”).animate({scrollTop:0},700);return false});$(“form”).submit(function(){$(“input[name='”+csfr_token_name+”‘]”).val($.cookie(csfr_cookie_name))});$(document).ready(function(){$(‘[data-toggle-tool=”tooltip”]’).tooltip()})});$(“#form_validate”).validate();$(“#search_validate”).validate();$(document).on(“click”,”.btn-open-mobile-nav”,function(){if($(“#navMobile”).hasClass(“nav-mobile-open”)){$(“#navMobile”).removeClass(“nav-mobile-open”);$(“#overlay_bg”).hide()}else{$(“#navMobile”).addClass(“nav-mobile-open”);$(“#overlay_bg”).show()}});$(document).on(“click”,”#overlay_bg”,function(){$(“#navMobile”).removeClass(“nav-mobile-open”);$(“#overlay_bg”).hide()});$(“.close-menu-click”).click(function(){$(“#navMobile”).removeClass(“nav-mobile-open”);$(“#overlay_bg”).hide()});$(window).on(“load”,function(){$(“.show-on-page-load”).css(“visibility”,”visible”)});$(document).ready(function(){$(“iframe”).attr(“allowfullscreen”,””)});var custom_scrollbar=$(“.custom-scrollbar”);if(custom_scrollbar.length){var ps=new PerfectScrollbar(“.custom-scrollbar”,{wheelPropagation:true,suppressScrollX:true})}var custom_scrollbar=$(“.custom-scrollbar-followers”);if(custom_scrollbar.length){var ps=new PerfectScrollbar(“.custom-scrollbar-followers”,{wheelPropagation:true,suppressScrollX:true})}$(“.search-icon”).click(function(){if($(“.search-form”).hasClass(“open”)){$(“.search-form”).removeClass(“open”);$(“.search-icon i”).removeClass(“icon-times”);$(“.search-icon i”).addClass(“icon-search”)}else{$(“.search-form”).addClass(“open”);$(“.search-icon i”).removeClass(“icon-search”);$(“.search-icon i”).addClass(“icon-times”)}});$(document).ready(function(){$(“#form-login”).submit(function(a){a.preventDefault();var b=$(this);var c=b.serializeArray();c.push({name:csfr_token_name,value:$.cookie(csfr_cookie_name)});$.ajax({url:base_url+”auth_controller/login_post”,type:”post”,data:c,success:function(e){var d=JSON.parse(e);if(d.result==1){location.reload()}else{if(d.result==0){document.getElementById(“result-login”).innerHTML=d.error_message}}}})})});function add_reaction(b,c){var a={post_id:b,reaction:c,sys_lang_id:sys_lang_id};a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({method:”POST”,url:base_url+”home_controller/save_reaction”,data:a}).done(function(d){document.getElementById(“reactions_result”).innerHTML=d})}$(document).ready(function(){$(“#make_comment_registered”).submit(function(b){b.preventDefault();var c=$(this).serializeArray();var a={sys_lang_id:sys_lang_id};var d=true;$(c).each(function(f,e){if($.trim(e.value).length<1){$(“#make_comment_registered [name='”+e.name+”‘]”).addClass(“is-invalid”);d=false}else{$(“#make_comment_registered [name='”+e.name+”‘]”).removeClass(“is-invalid”);a[e.name]=e.value}});a.limit=$(“#post_comment_limit”).val();a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);if(d==true){$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/add_comment_post”,data:a,success:function(f){var e=JSON.parse(f);if(e.type==”message”){document.getElementById(“message-comment-result”).innerHTML=e.message}else{document.getElementById(“comment-result”).innerHTML=e.message}$(“#make_comment_registered”)[0].reset()}})}});$(“#make_comment”).submit(function(b){b.preventDefault();var c=$(this).serializeArray();var a={sys_lang_id:sys_lang_id};var d=true;$(c).each(function(f,e){if($.trim(e.value).length<1){$(“#make_comment [name='”+e.name+”‘]”).addClass(“is-invalid”);d=false}else{$(“#make_comment [name='”+e.name+”‘]”).removeClass(“is-invalid”);a[e.name]=e.value}});a.limit=$(“#post_comment_limit”).val();a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);if(is_recaptcha_enabled==true){if(typeof a[“g-recaptcha-response”]===”undefined”){$(“.g-recaptcha”).addClass(“is-recaptcha-invalid”);d=false}else{$(“.g-recaptcha”).removeClass(“is-recaptcha-invalid”)}}if(d==true){$(“.g-recaptcha”).removeClass(“is-recaptcha-invalid”);$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/add_comment_post”,data:a,success:function(f){var e=JSON.parse(f);if(e.type==”message”){document.getElementById(“message-comment-result”).innerHTML=e.message}else{document.getElementById(“comment-result”).innerHTML=e.message}if(is_recaptcha_enabled==true){grecaptcha.reset()}$(“#make_comment”)[0].reset()}})}})});$(document).on(“click”,”.btn-subcomment-registered”,function(){var a=$(this).attr(“data-comment-id”);var b={sys_lang_id:sys_lang_id};b[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$(“#make_subcomment_registered_”+a).ajaxSubmit({beforeSubmit:function(){var d=$(“#make_subcomment_registered_”+a).serializeArray();var c=$.trim(d[0].value);if(c.length<1){$(“.form-comment-text”).addClass(“is-invalid”);return false}else{$(“.form-comment-text”).removeClass(“is-invalid”)}},type:”POST”,url:base_url+”home_controller/add_comment_post”,data:b,success:function(d){var c=JSON.parse(d);if(c.type==”message”){document.getElementById(“message-subcomment-result-“+a).innerHTML=c.message}else{document.getElementById(“comment-result”).innerHTML=c.message}$(“.visible-sub-comment form”).empty()}})});$(document).on(“click”,”.btn-subcomment”,function(){var a=$(this).attr(“data-comment-id”);var b={sys_lang_id:sys_lang_id};b[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);b.limit=$(“#post_comment_limit”).val();var c=”#make_subcomment_”+a;$(c).ajaxSubmit({beforeSubmit:function(){var d=$(“#make_subcomment_”+a).serializeArray();var e=true;$(d).each(function(g,f){if($.trim(f.value).length<1){$(c+” [name='”+f.name+”‘]”).addClass(“is-invalid”);e=false}else{$(c+” [name='”+f.name+”‘]”).removeClass(“is-invalid”);b[f.name]=f.value}});if(is_recaptcha_enabled==true){if(typeof b[“g-recaptcha-response”]===”undefined”){$(c+” .g-recaptcha”).addClass(“is-recaptcha-invalid”);e=false}else{$(c+” .g-recaptcha”).removeClass(“is-recaptcha-invalid”)}}if(e==false){return false}},type:”POST”,url:base_url+”home_controller/add_comment_post”,data:b,success:function(e){if(is_recaptcha_enabled==true){grecaptcha.reset()}var d=JSON.parse(e);if(d.type==”message”){document.getElementById(“message-subcomment-result-“+a).innerHTML=d.message}else{document.getElementById(“comment-result”).innerHTML=d.message}$(“.visible-sub-comment form”).empty()}})});function load_more_comment(c){var b=parseInt($(“#post_comment_limit”).val());var a={post_id:c,limit:b,sys_lang_id:sys_lang_id};a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$(“#load_comment_spinner”).show();$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/load_more_comment”,data:a,success:function(d){setTimeout(function(){$(“#load_comment_spinner”).hide();var e=JSON.parse(d);if(e.result==1){document.getElementById(“comment-result”).innerHTML=e.html_content}},1000)}})}function delete_comment(a,c,b){swal({text:b,icon:”warning”,buttons:[sweetalert_cancel,sweetalert_ok],dangerMode:true,}).then(function(f){if(f){var e=parseInt($(“#post_comment_limit”).val());var d={id:a,post_id:c,limit:e,sys_lang_id:sys_lang_id};d[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/delete_comment_post”,data:d,success:function(h){var g=JSON.parse(h);if(g.result==1){document.getElementById(“comment-result”).innerHTML=g.html_content}}})}})}function show_comment_box(a){if($(“#sub_comment_form_”+a).html().length>0){$(“#sub_comment_form_”+a).empty()}else{$(“.visible-sub-comment”).empty();var c=parseInt($(“#post_comment_limit”).val());var b={comment_id:a,limit:c,sys_lang_id:sys_lang_id};b[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/load_subcomment_box”,data:b,success:function(d){$(“#sub_comment_form_”+a).append(d)}})}}$(document).on(“click”,”.btn-comment-like”,function(){if($(this).hasClass(“comment-liked”)){$(this).removeClass(“comment-liked”)}else{$(this).addClass(“comment-liked”)}var a=$(this).attr(“data-comment-id”);var b={comment_id:a,sys_lang_id:sys_lang_id};b[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/like_comment_post”,data:b,success:function(d){var c=JSON.parse(d);if(c.result==1){document.getElementById(“lbl_comment_like_count_”+a).innerHTML=c.like_count}}})});function view_poll_results(b){$(“#poll_”+b+” .question”).hide();$(“#poll_”+b+” .result”).show()}function view_poll_options(b){$(“#poll_”+b+” .result”).hide();$(“#poll_”+b+” .question”).show()}$(document).ready(function(){var b;$(“.poll-form”).submit(function(h){h.preventDefault();if(b){b.abort()}var a=$(this);var g=a.find(“input, select, button, textarea”);var j=a.serializeArray();j.push({name:csfr_token_name,value:$.cookie(csfr_cookie_name)});var i=$(this).attr(“data-form-id”);b=$.ajax({url:base_url+”home_controller/add_vote”,type:”post”,data:j,});b.done(function(c){g.prop(“disabled”,false);if(c==”required”){$(“#poll-required-message-“+i).show();$(“#poll-error-message-“+i).hide()}else{if(c==”voted”){$(“#poll-required-message-“+i).hide();$(“#poll-error-message-“+i).show()}else{document.getElementById(“poll-results-“+i).innerHTML=c;$(“#poll_”+i+” .result”).show();$(“#poll_”+i+” .question”).hide()}}})})});function add_delete_from_reading_list(b){$(“.tooltip”).hide();var a={post_id:b,};a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”ajax_controller/add_delete_reading_list_post”,data:a,success:function(c){location.reload()}})}function load_more_posts(){$(“.btn-load-more”).prop(“disabled”,true);$(“#load_posts_spinner”).show();var c=parseInt($(“#load_more_posts_last_id”).val());var b=parseInt($(“#load_more_posts_lang_id”).val());var a={load_more_posts_last_id:c,load_more_posts_lang_id:b};a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/load_more_posts”,data:a,success:function(e){var d=JSON.parse(e);if(d.result==1){setTimeout(function(){$(“#last_posts_content”).append(d.html_content);$(“#load_more_posts_last_id”).val(d.last_id);$(“#load_posts_spinner”).hide();$(“.btn-load-more”).prop(“disabled”,false);if(d.hide_button){$(“.btn-load-more”).hide()}},300)}else{setTimeout(function(){$(“#load_more_posts_last_id”).val(d.last_id);$(“#load_posts_spinner”).hide();$(“.btn-load-more”).hide()},300)}}})}function load_more_comments(f){var e=parseInt($(“#vr_comment_limit”).val());var d={post_id:f,limit:e,};d[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$(“#load_comments_spinner”).show();$.ajax({method:”POST”,url:base_url+”home_controller/load_more_comments”,data:d}).done(function(a){setTimeout(function(){$(“#load_comments_spinner”).hide();$(“#vr_comment_limit”).val(e+5);document.getElementById(“comment-result”).innerHTML=a},500)})}$(document).on(“click”,”.widget-popular-posts .btn-nav-tab”,function(){var b=$(this).attr(“data-date-type”);var c=$(this).attr(“data-lang-id”);var a={date_type:b,lang_id:c};a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”ajax_controller/get_popular_posts”,data:a,success:function(e){var d=JSON.parse(e);if(d.result==1){setTimeout(function(){document.getElementById(“tab_popular_posts_response”).innerHTML=d.html_content},100)}}})});$(document).on(“click”,”.visual-color-box”,function(){var a=$(this).attr(“data-color”);$(“.visual-color-box”).empty();$(this).html(‘‘);$(“#input_user_site_color”).val(a)});function hide_cookies_warning(){$(“.cookies-warning”).hide();var a={};a[csfr_token_name]=$.cookie(csfr_cookie_name);$.ajax({type:”POST”,url:base_url+”home_controller/cookies_warning”,data:a,success:function(b){}})}$(“#print_post”).on(“click”,function(){$(“.post-content .title, .post-content .post-meta, .post-content .post-image, .post-content .post-text”).printThis({importCSS:true,})});$(document).ajaxStop(function(){function d(a){$(“#poll_”+a+” .question”).hide();$(“#poll_”+a+” .result”).show()}function c(a){$(“#poll_”+a+” .result”).hide();$(“#poll_”+a+” .question”).show()}});$(document).ready(function(){$(“.validate_terms”).submit(function(a){if(!$(“.checkbox_terms_conditions”).is(“:checked”)){a.preventDefault();$(“.custom-checkbox .checkbox-icon”).addClass(“is-invalid”)}else{$(“.custom-checkbox .checkbox-icon”).removeClass(“is-invalid”)}})});$(document).ready(function(){$(“.gallery-post-buttons a”).css(“opacity”,”1″)});$(document).ready(function(b){b(“.image-popup-single”).magnificPopup({type:”image”,titleSrc:function(a){return a.el.attr(“title”)+”“},image:{verticalFit:true,},gallery:{enabled:false,navigateByImgClick:true,preload:[0,1]},removalDelay:100,fixedContentPos:true,})});$(document).on(“click”,”#btn_subscribe_footer”,function(){var a=$(“#newsletter_email_footer”).val();$(“#newsletter_email_modal”).val(a);$(“#modal_newsletter”).modal(“show”)});

window.dataLayer = window.dataLayer || [];
function gtag(){dataLayer.push(arguments);}
gtag(‘js’, new Date());

gtag(‘config’, ‘UA-100450416-1’);
Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »