Press "Enter" to skip to content

பள்ளி மேலாண்மை கூட்டம்…பெற்றோர்களுக்கு முதலமைச்சா் வேண்டுகோள்!

 
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது  

குறித்து அரசியல்  

கட்சி 

கள் உள்ளிட்ட  அமைப்பு 

கள், தனிநபர் 

கள் உள்ளிட்டோரிடம்   

கர்நாட 

க உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான இந்தியாவின் 22-ஆம் சட்ட ஆணையம்  

கருத்து 

களை  

கேட்டிரு 

க் 

கிறது.

அதனடிப்படையில் பாட்டாளி ம 

க் 

கள்  

கட்சியின் சார்பில் அதன் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர் 

கள் சட்ட ஆணையத்திடம் 15.07.2023 அன்று தா 

க் 

கல் செய்த  

கருத்துரை:

இந்தியாவின் 22-ஆம்  சட்ட ஆணையம்  

கடந்த 14.06.2023 அன்று வெளியிட்ட பொது அறிவிப்பில்  

கோரியிருந்தவாறு, பொது சிவில் சட்டம் தொடர்பான பாட்டாளி ம 

க் 

கள்  

கட்சியின்  

கருத்து 

களை அந்த 

க்  

கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்திய சட்ட ஆணையத்திடம் தா 

க் 

கல் செய் 

கிறேன்.

மருத்துவர் ச.இராமதாசு அவர் 

களால் 16.07.1989-ஆம் நாளில் தொடங் 

கப்பட்ட தமிழ்நாட்டின் தனித்துவ அரசியல்  

கட்சியான பாட்டாளி ம 

க் 

கள்  

கட்சியின் நோ 

க் 

கமே தாழ்த்தப்பட்டோர், மி 

கவும் பிற்பபடுத்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற தமிழர், மொழி&இன&மதவாரி சிறுபான்மையர் ஆ 

கிய அனைத்து இன ம 

க் 

களின் உரிமை 

கள் மற்றும் பெருமை 

களை நிலைநிறுத்தும் வ 

கையிலும், சமூ 

கநீதி தழைத்தோங் 

கும் வ 

கையிலும் தன்னுரிமையுடன்  

கூடிய தமிழ்ச் சமத்துவ சமுதாயத்தை அமைப்பது தான். இத்த 

கைய உன்னத நோ 

க் 

கம்  

கொண்ட  

கட்சியால் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எந்த  ஒரு மதத்தினரின்/சிறப்புப் பிரிவினரின் உரிமை 

களும் பறி 

க் 

கப்படுவதை ஏற்று 

க் 

கொள்ள முடியாது.

பாட்டாளி ம 

க் 

கள்  

கட்சி தொடங் 

கப்பட்ட நாளில் இருந்தே பொதுசிவில் சட்டத்திற் 

கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திரு 

க் 

கிறது. இந்தியாவில் இந்து 

க் 

கள், இஸ்லாமியர் 

கள்,  

கிறித்தவர் 

கள், புத்த மதத்தினர், சமணர் 

கள், பார்சி 

கள், சீ 

க் 

கியர் 

கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரின் திருமணங் 

கள், மண வில 

க் 

கு 

கள்,  

குழந்தை 

களை தத்தெடுத்தல், சொத்துரிமை ஆ 

கியவை தொடர்பா 

க தனித்தனியான சிவில் சட்டங் 

கள் உள்ளன. ஒவ்வொரு மதப்பிரிவினரின் பாரம்பரியத்திற் 

கு ஏற்ற வ 

கையில் உருவா 

க் 

கப் பட்ட அத்த 

கைய சட்டங் 

கள் அப்படியே தொடர வேண்டும்; பல்வேறு மதப்பிரிவினரின் சிவில் உரிமை 

களில் அரசு தலையிட 

க்  

கூடாது என்பது தான் பாட்டாளி ம 

க் 

கள்  

கட்சியின் நிலைப்பாடு ஆ 

கும். பல்வேறு மாநாடு 

கள், பொது அமைப்பு 

கள் ஆ 

கியவற்றில் இந்த நிலையை பா.ம. 

க. தெளிவுபடுத்தியுள்ளது.

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது  

குறித்து இந்திய சட்ட ஆணையம்  

கருத்து 

களை 

க்  

கேட்பதன் நோ 

க் 

கம் என்னவென்று தெரியவில்லை. பொது சிவில் சட்டத்தை 

க்  

கொண்டு வருவதன் நோ 

க் 

கம், அனைவரு 

க் 

கும் பொதுவான சிவில் சட்டத்தை  

கொண்டு வர வேண்டும் என்பதை விட, சில பிரிவினரின்,  

குறிப்பா 

க சிறுபான்மையினரின் உரிமை 

களை பறி 

க் 

க வேண்டும் என்பதா 

கவே தோன்று 

கிறது. இதை பொறுப்புள்ள, மதச்சார்பற்ற  

கட்சி என்ற முறையில் பா.ம. 

க.வால் ஏற் 

க முடியாது. சிறுபான்மையினரின் உரிமை 

கள் பாது 

கா 

க் 

கப்பட வேண்டும்; அவர் 

களு 

க் 

கு அரசியல் உரிமை 

கள் வழங் 

கப்பட வேண்டும் என்பதில் பாட்டாளி ம 

க் 

கள்  

கட்சி உறுதியா 

க இரு 

க் 

கிறது. அதன்  

காரணமா 

கவே பா.ம. 

க.வில் பொருளாளர் பதவி 30 ஆண்டு 

களு 

க் 

கும் மேலா 

க இஸ்லாமியர் 

களு 

க் 

கும்,  

கிறித்தவர் 

களு 

க் 

கும் ஒது 

க் 

கீடு செய்யப்பட்டு வந்தது.  அவர் 

களின் உரிமை 

களை 

க்  

கா 

க் 

க பல போராட்டங் 

களை நடத்தியுள்ளது.

பாட்டாளி ம 

க் 

கள்  

கட்சி தொடங் 

கப்பட்ட நாளில் இருந்தே இஸ்லாமியர் 

களின் உரிமை 

களை பறி 

க் 

கும் முயற்சி 

களை எதிர்த்து போராடி வரு 

கிறது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சி 

கள் மேற் 

கொள்ளப்பட்டபோதெல்லாம் அதை எதிர்த்து பா.ம. 

க. போராடி வந்திரு 

க் 

கிறது. 2014 ஆம் ஆண்டு ம 

க் 

களவைத் தேர்தல் உட்பட பாரதிய ஜனதா 

க்  

கட்சியுடன்  

கூட்டணி அமைத்த போதும்  

கூட, பொது சிவில் சட்டத்திற் 

கு எதிரான நிலைப்பாட்டையே பா.ம. 

க எடுத்திரு 

க் 

கிறது. 2014 ஆம் ஆண்டு ம 

க் 

களவை தேர்தலு 

க் 

கான பாட்டாளி ம 

க் 

கள்  

கட்சியின் தேர்தல் அறி 

க் 

கையில்  

கூட,‘‘பல மதங் 

களையும் மாறுபட்ட பழ 

க் 

க வழ 

க் 

கங் 

களையும்  

கொண்ட இந்திய நாட்டில் எல்லோரு 

க் 

கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் தேவையில்லை. ஒவ்வொரு பிரிவும் தத்தமது மத நம்பி 

க் 

கை 

களை பின்பற்றும் வ 

கையில் மாறுபட்ட சிவில் சட்டங் 

களை பின்பற்றுவது உல 

கின் பல நாடு 

களில் நடைமுறையில் உள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இந்த உரிமை  

கா 

க் 

கப்பட பாடுபடும்’’ என்று வா 

க் 

குறுதி அளி 

க் 

கப்பட்டுள்ளது. 2019 தேர்தலிலும் இதையே பா.ம. 

க. வலியுறுத்தியது. இதே நிலைப்பாடு இப்போதும் தொடரு 

கிறது.

இந்திய அரசியலில் அனைவராலும் ஏற்று 

க் 

கொள்ளப்பட்ட தலைவரான வாஜ்பாய் தலைமையிலான  தேசிய ஜனநாய 

க 

க்  

கூட்டணி அரசில் 1998 முதல் 2004 வரை பாட்டாளி ம 

க் 

கள்  

கட்சி அங் 

கம் வ 

கித்தது. அப்போதும் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தான்  

கூட்டணி 

க் 

கு தலைமை வ 

கித்த பாரதிய ஜனதாவின் நோ 

க் 

கமா 

க இருந்தது. ஆனால், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்த 

க் 

கூடாது என்ற நிபந்தனையை தேசிய ஜனநாய 

க 

க்  

கூட்டணியின்  

குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் சேர் 

க் 

கச் செய்து அதனடிப்படையில் தான்  

கூட்டணி அரசு 

க் 

கு பா.ம. 

க. ஆதரவு அளித்தது.

வாஜ்பாய் பிரதமரா 

க இருந்த  

காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றியமைப்பதற் 

கு முயற்சி 

கள் நடைபெற்றன. ஆனால், அம்முயற்சி வெற்றி பெறவில்லை.  

காரணம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மி 

கவும் வலிமையா 

க உள்ளது. இந்திய ம 

க் 

களிடையிலான மத நல்லிண 

க் 

கம் அதை விட மி 

கவும் வலிமையா 

க உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் மீது நம்பி 

க் 

கை  

கொண்ட  இந்தியர் 

கள் அதை சிதை 

க் 

கும் வ 

கையிலான எந்தத் திட்டத்தையும்  ஏற்று 

க் 

கொள்ள மாட்டார் 

கள்.

சிறுபான்மை சமூ 

கங் 

களு 

க் 

கான சிவில் சட்டங் 

களில்  

குறை 

களே இல்லை என்று  

கூற முடியாது. எடுத்து 

க் 

காட்டா 

க இஸ்லாமிய ம 

க் 

களிடம் நடைமுறையில் இருந்த முத்தலா 

க் போன்ற வழ 

க் 

கங் 

கள்  இஸ்லாமிய பெண் 

களின் உரிமை 

களையும்,  

கண்ணியத்தையும் பறி 

க் 

கும் வ 

கையில் இருந்தன. அதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் முத்தலா 

க் முறையை ரத்து செய்தது. அதேபோல், வேறு ஏதேனும்  

குறை 

கள் இருந்தால் அவற்றை 

க்  

குறிப்பிட்டு  

கருத்து  

கேட் 

கலாம். அவ்வாறு ஏதேனும்  

குறை 

கள் இருந்தாலும்  

கூட, அவற்றை இந்திய ஜனநாயத்தின் மூன்று தூண் 

களில் ஒன்றான உச்சநீதிமன்றம் சரி செய்யும். அவ்வாறு இரு 

க் 

கும் போது எந்த 

க்  

காரணத்தையும்  

கூறாமல், எந்தத் தேவையும் இல்லாமல் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது  

குறித்து ஆணையம்  

கருத்து 

க்  

கேட்பது தேவையற்றதா 

கும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-ஆம் பிரிவில்,‘‘ இந்திய நிலப்பரப்பு முழுவதிலும் வாழும் அனைத்து 

க்  

குடிம 

க் 

களு 

க் 

கும் பொதுவான சிவில் சட்டத்தை  

கொண்டு வருவதற் 

கு அரசு நடவடி 

க் 

கை  எடு 

க் 

க வேண்டும்’’ என்று  

கூறப்பட்டிருப்பது தான் பல்வேறு சட்ட ஆணையங் 

கள் பொது சிவில் சட்டம்  

குறித்து ஆய்வு செய்வதற் 

கும்,  

கருத்து  

கேட்பதற் 

கும் அடிப்படை ஆ 

கும். ஆனால், உண்மையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-ஆம் பிரிவு என்பது வழி 

காட்டி பிரிவு தானே தவிர  

கண்டிப்பா 

க பின்பற்ற வேண்டிய பிரிவு அல்ல என்ற உண்மையை இந்திய சட்டம் ஆணையம் நன்றா 

க அறிந்திரு 

க் 

கும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 47–ஆம் பிரிவு ஒன்று உள்ளது. அதுவும் அரசு 

க் 

கு வழி 

காட்டும்  பிரிவு தான். அதில்,‘‘ஓர் அரசின்  

கடமை என்பது ம 

க் 

களின் ஊட்டச் சத்து அளவு, வாழ் 

க் 

கைத் தரம் ஆ 

கியவற்றையும், பொது சு 

காதாரத்தையும் மேம்படுத்துவது ஆ 

கும். ம 

க் 

களின் ஊட்டச் சத்து அளவு, வாழ் 

க் 

கைத் தரம் ஆ 

கியவற்றையும், பொது சு 

காதாரத்தையும் மேம்படுத்துவதை அரசு முதன்மை 

க்  

கடமையா 

க  

கருத வேண்டும்.  

குறிப்பா 

க மதுவையும் உடல் நலத்து 

க் 

கு தீங் 

கு ஏற்படுத்தும் போதைப் பொருட் 

களையும் மருத்துவப் பயன்பாட்டைத் தவிர்த்து வேறு எதற் 

கும் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்’’ என்று மதுவில 

க் 

கு 

க்  

கொள் 

கை மி 

கவும் தெளிவா 

க வலியுறுத்தப்பட்டிரு 

க் 

கிறது.

44-ஆம்  பிரிவின்படி பொது சிவில் சட்டத்தை 

க்  

கொண்டு வருவது  

குறித்து பல்வேறு ஆய்வு 

களை நடத்தும் சட்ட ஆணையங் 

கள், இன்று வரை 47-ஆம் பிரிவின்படி இந்தியாவில் முழுமையான மதுவில 

க் 

கை நடைமுறைப்படுத்துவது  

குறித்து எந்த ஆய்வும் நடத்தாமல் இருப்பது பெரும் புதிரா 

கவே இரு 

க் 

கிறது. இத்தனை 

க் 

கும் தனித்தனி சிவில் சட்டங் 

களால் யாரு 

க் 

கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை. ஆனால், மதுவால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற் 

கும் மேற்பட்ட ம 

க் 

கள் உயிரிழ 

க் 

கின்றனர். ஆண்டுதோறும் 20 லட்சம் ம 

க் 

கள் உயிரிழப்பதை தடுப்பதற் 

கான மதுவில 

க் 

கு   

குறித்து எந்த விவாதமும் நடத்தப்படாத நிலையில், பொது சிவில் சட்டம்  

குறித்த விவாதத்திற் 

கு மட்டும் இந்திய சட்ட ஆணையம் இவ்வளவு மு 

க் 

கியத்துவம் அளிப்பதே ஐயங் 

களை ஏற்படுத்து 

கிறது.

தனி சிவில் சட்டங் 

களால் இஸ்லாமியர் 

கள் மட்டும் பயனடைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வதே தவறா 

கும். தனி சிவில் சட்டங் 

கள் பெரும்பான்மை மதங் 

களைச் சேர்ந்தவர் 

கள் உட்பட அனைத்துப் பிரிவினரு 

க் 

கும் தனித்தனியா 

க உள்ளன. பெரும்பான்மை இந்து மதத்தைச் சார்ந்த பட்டியலினம் மற்றும் பழங் 

குடியின ம 

க் 

கள்   

காலம்  

காலமா 

க  

கடைபிடித்து வரும் திருமணம் தொடர்பான சடங் 

கு 

களையும் பொது சிவில் சட்டம் சிதைத்து விடும் என்பதை சட்ட ஆணையம் உணர வேண்டும்.
பொதுசிவில் சட்டம்  

குறித்து உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவு 

கான் தலைமையிலான  21-ஆம் சட்ட ஆணையம் விவாதித்து பல்வேறு தரப்பினரிடம்  

கருத்து 

களை 

க்  

கேட்டது. அதன் முடிவில் 185 ப 

க் 

கம்  

கொண்ட அறி 

க் 

கை ஒன்றை 2018&ஆம் ஆண்டில் வெளியிட்டது. அதில், இன்றைய சூழலில் பொதுசிவில் சட்டம் தேவையும் அல்ல; விரும்பத்த 

க் 

கதும் அல்ல என்று தெரிவித்திருந்தது.

‘‘ஒருங் 

கிணைந்த நாடு என்பதற் 

கா 

கவே அனைத்தும் ஒரே மாதிரியா 

க இரு 

க் 

க வேண்டும் என்ற தேவையில்லை. மதச்சார்பற்ற தன்மை என்பது நாட்டில் பயன்பாட்டில் இரு 

க் 

கும் பன்மு 

கத்தன்மையுடன் முரண்பட்டதா 

க இரு 

க் 

க 

க் 

கூடாது.  

கலாச்சார பன்மு 

கத்தன்மை என்பதில் எந்த சமரசத்தையும் செய்து   

கொள்ள 

க்  

கூடாது. ஒற்றைத் தன்மை அல்லது ஒரே மாதிரியான தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற் 

கான வெறி தான் இந்திய ஒருமைப்பாட்டு 

க் 

கான அச்சுறுத்தலா 

க மாறு 

கிறது’’ என்று 21-ஆம் சட்ட ஆணையம் அதன் அறி 

க் 

கையில் பொது சிவில் சட்டத்திற் 

கு எதிரா 

க  

கருத்து தெரிவித்திருந்தது.

இவ்வளவு 

க் 

குப் பிற 

கும், 4 ஆண்டு இடைவெளியில் பொது சிவில் சட்டம்  

குறித்த விவாதத்தை 22-ஆம் சட்ட ஆணையம் தொடங் 

கியிருப்பது சரியல்ல என்பது தான் பாட்டாளி ம 

க் 

கள்  

கட்சியின் நிலைப்பாடு ஆ 

கும். இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை  

காண்பது தான் என்று  

கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆ 

கியவற்றை 

க்  

கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும். இதை ஒருபோதும் அனுமதி 

க் 

க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமை 

களை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமை 

க் 

கும்,  வளர்ச்சி 

க் 

கும் பெரும் தடையா 

க இரு 

க் 

கும் என்பதால் அதற் 

கான முயற்சியை  சட்ட ஆணையம்  

கைவிட வேண்டும் என்று பா.ம. 

க.  

கேட்டு 

க்  

கொள் 

கிறது.

இதையும் படி 

க் 

க    | “ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம்… பன்மைத்தன்மையை சிதைத்து விடும்” அன்புமணி ராமதாஸ் எச்சரி 

க் 

கை!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »