Press "Enter" to skip to content

“இன்னாருக்கு இது மட்டுமே என்பது ஆரியம்; எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிடம்” – முதலமைச்சர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங் 

கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும்  

குரு பூஜை விழாவையொட்டி பாது 

காப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் அ 

க்டோபர் 28, 29 மற்றும் 30 ஆ 

கிய 3 நாட் 

கள் ராமநாதபுரம் மாவட்டம்  

கமுதி அடுத்த பசும்பொன்  

கிராமத்தில முத்துராமலிங் 

க தேவரின்  

குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா விமரிசையா 

க நடத்தப்படுவது வழ 

க் 

கம். அதன்படி, அ 

க்டோபர் 28-ம் தேதி ஆன்மீ 

க விழாவும், 29-ம் தேதி அரசியல் விழாவும் நடைபெற்றது. 

இதையடுத்து தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது  

குரு பூஜை விழா இன்று விமரிசையா 

க நடைபெற உள்ளது. இதனையொட்டி, விமான மூலம் மதுரை சென்றுள்ள முதலமைச்சர் மு. 

க.ஸ்டாலின்,  

கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங் 

கத்தேவர் சிலை 

க் 

கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், சாலை மார் 

க் 

கமா 

க பசும்பொன் செல்லும் முதலமைச்சர், தேவரின்  

குரு பூஜையிலும் பங் 

கேற் 

க உள்ளார்.  

இதேபோல், அதிமு 

க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ. 

க. மாநில தலைவர் அண்ணாமலை, சசி 

கலா, டி.டி.வி. தின 

கரன் உள்ளிட்ட அரசியல்  

கட்சித் தலைவர் 

கள், பொதும 

க் 

கள் உட்பட ஆயிர 

க் 

கண 

க் 

கானோர் தேவர் சிலை 

க் 

கு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில், விரும்பத்த 

காத நி 

கழ்வு 

களை தடு 

க் 

கும் வ 

கையில் சுமார் 10 ஆயிரத்திற் 

கும் மேற்பட்ட காவல் துறையினர் பாது 

காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவர் சிலை 

க் 

கு தங் 

க 

க்  

கவசம் அணிவி 

க் 

கப்பட்டுள்ளதை யொட்டி, அங் 

கு துப்பா 

க் 

கி ஏந்திய மூன்றடு 

க் 

கு காவல் துறை பாது 

காப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல், மாவட்டத்திற் 

கு உட்பட்ட பல்வேறு ப 

குதி 

களில் சோதனை சாவடி 

கள் அமை 

க் 

கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு தொலைக்காட்சி  

ஒளிக்கருவி (கேமரா) 

க் 

கள், ட்ரோன்  

ஒளிக்கருவி (கேமரா) 

க் 

கள் மூலம்  

கண் 

காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »