Press "Enter" to skip to content

மருத்துவ கலந்தாய்வு- விண்ணப்ப பதிவு தொடங்கியது

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க இணையத்தில் விண்ணப்ப பதிவு தொடங்கியது.

சென்னை:

மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

வரும் 12ந்தேதி வரை www.tnmedicalselection.net  என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மாணவர்கள் தனி விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »