Press "Enter" to skip to content

ஒமைக்ரானில் இருந்து உருமாறும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம்- மருத்துவர் எச்சரிக்கை

ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் உயிர் ஆபத்துக்களை பெருமளவில் ஏற்படுத்தவில்லை. இந்தியாவிலும் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்ற அச்சம் உள்ளது.

சென்னை:

போட்டுக் கொள்ளாதவர்கள் என்தும் கவனிக்கத்தக்கது.

கொரோனா மட்டுமல்ல ஒமைக்ரானில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி அவசியம். அடுத்து பூஸ்டர் டோசும் போட வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் நிலையில் இன்னும் தடுப்பூசியே பலர் போடாமல் இருப்பதுதான் கவலை அளிக்கிறது.

தடுப்பூசியால் மட்டுமே இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும். தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று உறுதியானாலும் பாதிப்பு குறைவாக இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உருமாறிக் கொண்டே இருக்கும். உருமாறிய பல நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போனதுண்டு.

கொரோனா தாக்கத்திலும் ஆபத்தை ஏற்படுத்தாது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் உருமாற்றம் அடைந்து டெல்டா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) என்று மாறிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மிகப்பெரிய அளவில் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.

அந்த வகையில் உருமாற்றங்கள் எந்த மாதிரி இருக்கும்? அதன் தாக்கம் எப்படி அமையும் என்பது இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் மக்கள் கடுமையான அழிவுகளை சந்திக்க நேர்ந்தாலும் அதை சந்தித்து மீள எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான் இன்றைய சூழ்நிலையில் பாதுகாப்பானது.

உருமாறி கொண்டிருக்கும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) முந்தைய டெல்டா வைரசை போல் ஆபத்தானதாக கூட மாறலாம். எனவே மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கொரோனாவுக்கு கடைபிடிக்கப்பட்ட அதே கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்… அடுத்த 10 நாட்களில் 4 தடவை உத்தரபிரதேசம் செல்கிறார் பிரதமர் மோடி

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »