Press "Enter" to skip to content

பகலிரவு சோதனை – இங்கிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 236 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு சோதனை போட்டியில் இங்கிலாந்தின் டேவிட் மலான், ஜோ ரூட் ஜோடி 138 ஓட்டங்கள் சேர்த்தது.

அடிலெய்டு:

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது சோதனை அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகல்- இரவு போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 9 மட்டையிலக்கு இழப்புக்கு 473 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வார்னர் 95 ஓட்டத்தில் அவுட்டானார். லாபஸ்சேன் சதமடித்து 103 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். ஸ்டீவன் ஸ்மித் 93 ஓட்டத்தில் வெளியேறினார். மட்டையிலக்கு கீப்பர் அலெக்ஸ் கேரி அரை சதமடித்து 51 ஓட்டத்தில் அவுட்டானார்.

இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 3 மட்டையிலக்குடும், ஆண்டர்சன் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹமீத் 6 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 4 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 2 மட்டையிலக்கு இழப்புக்கு 17 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.  டேவிட் மலானும், ஜோ ரூட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். மலான் 80 ரன்னிலும், ரூட் 62 ரன்னிலும் அவுட்டாகினர். பென் ஸ்டோக்ஸ் 34 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 24 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், இங்கிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 236 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது.

ஆஸ்திரேலியா சார்பில் விண்மீன்க் 4 மட்டையிலக்குடும், லயான் 3 மட்டையிலக்குடும், கிரீன் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 237 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. டேவிட் வார்னர் 13 ஓட்டத்தில் வெளியேறினார்.

மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு மட்டையிலக்கு இழப்புக்கு 45 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஹாரிஸ் 21 ரன்னுடனும், நீசர் 2 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »