Press "Enter" to skip to content

2-வது கட்ட பேச்சுவார்த்தை- மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர்கள் இன்று பிற்பகல் சந்திக்க முடிவு

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை தொகுதிக்கு ஒரு இடம் என்ற வகையில் காங்கிரஸ் 21 இடங்கள் தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது.

சென்னை:

தி.மு.க- காங்கிரஸ் இடையே வார்டு பங்கீடுகளில் திருப்தியான உடன்பாடு இன்னும் ஏற்படவில்லை. இதற்காக இன்றும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இடப்பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் யை பொறுத்தவரை தொகுதிக்கு ஒரு இடம் என்ற வகையில் காங்கிரஸ் 21 இடங்கள் தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. ஆனால் அந்த அளவுக்கு காங்கிரசுக்கு இன்னும் வார்டுகள் கிடைக்க வில்லை.

இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பிற்பகலில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை 2-வது முறையாக சந்தித்து பேசுவார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்… அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை?

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »