Press "Enter" to skip to content

மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் 11 மணி முன்னிலை நிலவரம் – 293 இடங்களில் திமுக வெற்றி

வாக்கு எண்ணிக்கை

சென்னை:

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் வாக்கு மொத்தமாக 293 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 

42 இடங்களில் அதிமுகவும், 30 இடங்களில் மற்றவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »