Press "Enter" to skip to content

உலக கோப்பையில் அதிக போட்டிகளில் கேப்டன் – மிதாலி ராஜ் புதிய சாதனை

ஏற்கனவே 6 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

மிதாலி ராஜ்

ஹாமில்டன்:

ஹாமில்டனில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்தியா மட்டையாட்டம் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியதன் மூலம் உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் (24 போட்டிகள்) கேப்டனாக இருந்தவர் என்ற புதிய சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »