ஐ.பி.எல். தொடரில் அதிக மட்டையிலக்குடுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் அமித் மிஸ்ரா 2-வது இடத்தில் உள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் அதிக மட்டையிலக்கு சாய்த்தவர் மலிங்கா. இலங்கையைச் சேர்ந்த அவர் 122 பந்துவீச்சு சுற்றில் 170 மட்டையிலக்கு வீழ்த்தி உள்ளார். 13 ஓட்டத்தை கொடுத்து 5 மட்டையிலக்கு வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். அவர் விளையாடிய 11 ஐ.பி.எல்.லிலும் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே இடம் பெற்று இருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராவோ அவரை விட 3 மட்டையிலக்கு பின்தங்கி 2-வது இடத்தில் இருந்தார்.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணியின் பிராவோ 3 மட்டையிலக்கு எடுத்தார்.
இதன்மூலம் 152 பந்துவீச்சு சுற்றில் 170 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி, மலிங்காவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
பிராவோ 170 மட்டையிலக்குடுகள் வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி 24.31 சதவீதம். சிறந்த பந்து 4/22 ஆகும்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar