வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு சென்றபோது வாகனம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. சொத்துக் குவிப்பு வழக்கு – அரியானா முன்னாள் முதல் மந்திரிக்கு 4 ஆண்டு சிறை
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar