Press "Enter" to skip to content

பாலகிருஷ்ணா படத்தில் 4 கதாநாயகிகள்

Last Updated : 03 Apr, 2023 08:53 AM

Published : 03 Apr 2023 08:53 AM
Last Updated : 03 Apr 2023 08:53 AM

பாலகிருஷ்ணா

தெலுங்கு திரைப்படத்தின் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா. இவருடைய 108 வது படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். இதில் 4 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இளம் நடிகை ஸ்ரீலீலா இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவர் பாலகிருஷ்ணாவின் சகோதரியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்து காஜல் அகர்வால் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் 2 கதாநாயகிகள் இணைந்துள்ளனர். ‘வீர சிம்ஹா ரெட்டி’யில் அவருடன் நடித்த ஹனி ரோஸ் இதிலும் நடிக்கிறார். நடிகை பிரியங்கா ஜவால்கரும் இணைந்துள்ளார். தமன் இசையில் உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

தவறவிடாதீர்!

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »