Press "Enter" to skip to content

ஒரே பருவத்தில் அதிக மட்டையிலக்கு: பும்ரா சாதனை

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஐபிஎல் போட்டியில் ஒரே பருவத்தில் அதிக மட்டையிலக்கு வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேர்த்தியான யார்க்கர், திடீர் பவுன்சர், ஸ்லோவர் ஒன் என விதவிதமான பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர்.

இந்த ஐபிஎல் தொடரில் மட்டையிலக்குடை அதிக அளவில் வீழ்த்தினார். 14 போட்டிகள் கொண்ட லீக் ஆட்டம் முடிவில் 23 மட்டையிலக்கு வீழத்தினார். நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கெதிரான குவாலிபையர் 1-ல் 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு மட்டையிலக்கு வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த நான்கு மட்டையிலக்கு மூலம் இதுவரை 27 மட்டையிலக்கு வீழ்த்தி ஒரே பருவத்தில் அதிக மட்டையிலக்கு வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

புவனேஷ்வர் குமார் 2017-ல் 26 மட்டையிலக்குடுகளும், ஹர்பஜன் சிங் 2013-ல் 24 மட்டையிலக்குடுகளும், உனத்கட் 2017-ல் 24 மட்டையிலக்குடுகளும் வீழ்த்தியுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »