Press "Enter" to skip to content

3-வது சோதனை: 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை

ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆட்டமிழக்காமல் இலக்கை எட்டிப்பிடிக்க இந்தியா 3-வது சோதனை போட்டியில் 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது சோதனை கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 112 ஓட்டத்தில் சுருண்டது. அக்சார் பட்டேல் 6 மட்டையிலக்கு சாய்த்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் கிராலி 53 ஓட்டங்கள் சேர்த்தார்.

பின்னர் முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கிய இந்தியா 145 ஓட்டத்தில் சுருண்டது. ரோகித் சர்மா 66 ஓட்டங்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 மட்டையிலக்குடும், ஜேக் லீச் 4 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

பின்னர் 33 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.

அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் மாயாஜாலத்தில் இங்கிலாந்து 81 ஓட்டத்தில் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 மட்டையிலக்குடும், அஷ்வின் 4 மட்டையிலக்குடும், வாஷிங்டன் சுந்தர் 1 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

81 ஓட்டத்தில் இங்கிலாந்து சுருண்டதால் 48 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா, ஷுப்மான் கில் நிதானமாக நின்று விளையாடினால் சரிபட்டுவராது என நினைத்து அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் விளாசினர். இதனால் 7.4 சுற்றில் மட்டையிலக்கு இழப்பின்றி 49 ஓட்டங்கள் எடுத்து இந்தியா 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

அக்சார் பட்டேல் முதல் பந்துவீச்சு சுற்றில் 6, 2-வது பந்துவீச்சு சுற்றில் 5 என 11 மட்டையிலக்குடுகள் சாய்த்தார். அஷ்வின் முதல் பந்துவீச்சு சுற்றில் 3 மட்டையிலக்கு, 2-வது பந்துவீச்சு சுற்றில் 4 மட்டையிலக்கு என 7 மட்டையிலக்கு சாய்த்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »