Press "Enter" to skip to content

விம்பிள்டன் டென்னிஸ் – ஆஸ்லே, மெட்வதேவ் 4-வது சுற்றுக்கு தகுதி

2-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா) 6-7 (3-7), 3-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு குரோஷியாவை சேர்ந்த சிலிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்லே பார்டி – மெட்வதேவ்

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சினி கோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

2-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா) 6-7 (3-7), 3-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு குரோஷியாவை சேர்ந்த சிலிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »