Press "Enter" to skip to content

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி வீரர்கள்

டாக்கா:

ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டி வங்கதேசத்தின் டக்கா நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் ஹர்மன்பிரித் சிங் 2 கோல்களும், ஆகாஷ்தீப் சிங் 1 கோலும் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »