Press "Enter" to skip to content

ஆஷஸ் 2-வது சோதனை போட்டி: ஆஸ்திரேலியா 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

468 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 192 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடிலெய்டு

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் சோதனை தொடர் கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா  அணி இங்கிலாந்தை 9 மட்டையிலக்குடுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 16-ம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் தொடங்கிய 2-வது போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி,  முதல் பந்துவீச்சு சுற்றுஸில் 9 மட்டையிலக்குடுகள் இழப்பிற்கு 473 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலந்து 236 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்தது. இதை தொடர்ந்து 2-வது பந்துவீச்சு சுற்றுஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 230 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 468 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 192 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-0 என்ற  கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »