Press "Enter" to skip to content

ஜூனியர் ஆசிய கோப்பை – ஹர்நூர் சிங் சதத்தால் இந்தியா அபார வெற்றி

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா பாகிஸ்தானுடன் மோதும் போட்டி நாளை நடைபெற உள்ளது.

துபாய்:

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா நகரங்களில் நேற்று தொடங்கியது.

இதில் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தை நேற்று எதிர்கொண்டது. டெல்லியை சேர்ந்த பேட்ஸ்மேன் யாஷ் துல் தலைமையில் களம் இறங்கியது. 

டாஸ் வென்று முதலில் பேட் செய்த  இந்தியா 5 மட்டையிலக்குடுக்கு 282 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்நூர் சிங் 120 ஓட்டங்கள் எடுத்தார். கேப்டன் யாஷ் துல் அரை சதமடித்து 63 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 128 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டாகி தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்திய அணி 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஹங்கர்கேகர் 3 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »