Press "Enter" to skip to content

அதிக கிராண்ட்சிலாம் பட்டம் பெற்ற முதன்மையான 5 வீரர்கள்

டென்னிஸ் வரலாற்றில் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நடால் படைத்தார்.

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

நடால் வென்ற கிராண்ட்சிலாம் பட்டங்கள் வருமாறு:
ஆண்டு பட்டம்
2005 பிரெஞ் ஓபன்
2006 பிரெஞ் ஓபன்
2007 பிரெஞ் ஓபன்
2008 பிரெஞ் ஓபன்
2008 விம்பிள்டன்
2009 ஆஸ்திரேலியா ஓபன்
2010 பிரெஞ் ஓபன்
2010 விம்பிள்டன்
2010 அமெரிக்க ஓபன்
2011 பிரெஞ் ஓபன்
2012 பிரெஞ் ஓபன்
2013 பிரெஞ் ஓபன்
2013 அமெரிக்க ஓபன்
2014 பிரெஞ் ஓபன்
2017 பிரெஞ் ஓபன்
2017 அமெரிக்க ஓபன்
2018 பிரெஞ் ஓபன்
2019 பிரெஞ் ஓபன்
2019 அமெரிக்க ஓபன்
2020 பிரெஞ் ஓபன்
2022 ஆஸ்திரேலியா ஓபன்

அதிக கிராண்ட்சிலாம் பட்டம் பெற்ற முதன்மையான 5 வீரர்கள் வருமாறு: 

அதிக கிராண்ட்சிலாம் பட்டம் பெற்ற முதன்மையான 5 வீரர்கள் வருமாறு: 
வீரர்   நாடு  ஆஸ்திரேலியா ஓபன் பிரெஞ் ஓபன் விம்பிள்டன் அமெரிக்க ஓபன் மொத்தம்
நடால் ஸ்பெயின் 2 13 2 4 21
பெடரர் சுவிட்சர்லாந்து 6 1 8 5 20
ஜோகோவிச் சொர்பியா 9 2 6 3 20
சாம்பிராஸ் அமெரிக்கா 2 0 7 5 14
எமர்சன் ஆஸ்திரேலியா 6 2 2 2 12

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »