Press "Enter" to skip to content

நியூசிலாந்து 482 ஓட்டங்கள் குவிப்பு: 2-வது பந்துவீச்சு சுற்றுசிலும் மட்டையிலக்குடுகளை இழந்து தென்ஆப்பிரிக்கா பரிதாபம்

ஹென்ரி நிக்கோல்ஸ் சதம் விளாச கிறிஸ்ட்சர்ச் தேர்வில் நியூசிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 482 ஓட்டங்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் மேட் ஹென்ரி 7 மட்டையிலக்கு வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா 95 ஓட்டத்தில் சுருண்டது.

பின்னர் நியூசிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 116 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஹென்ரி நிக்கோல்ஸ் 37 ரன்களுடனும், நீல் வாக்னர் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஹென்ரி நிக்கோல்ஸ்- நீல் வாக்னர் ஜோடி சிறப்பாக விளையாடியது. நீல் வாக்னர் 49 ஓட்டங்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

ஹென்ரி நிக்கோல்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 105 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த மட்டையிலக்கு கீபப்ர் டாம் பிளண்டல் 96 ஓட்டங்கள் அடித்து சதத்தை தவறவிட்டார். கொலின் டி கிராண்ட்ஹோம் 45 ஓட்டங்கள் எடுத்து அரைசதத்தை நழுவவிட்டார்.

7 மட்டையிலக்கு வீழ்த்தி மேட் ஹென்ரி அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்கள் எடுக்க நியூசிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 117.5 சுற்றில் 482 ஓட்டங்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணியில் ஆலிவர் 3 மட்டையிலக்குடும் ரபடா, மார்கிராம், ஜான்சன் தலா 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

387 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. 2-வது பந்துவீச்சு சுற்றுசிலும் அந்த அணி மட்டையிலக்குடை மளமளவென இழந்தது. டீன் எல்கர், எர்வீ ஆகிய தொடக்க வீரர்கள் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினர். அடுத்து வந்த மார்கிராம்  2 ஓட்டத்தில் நடையை கட்டினார்.

தென்ஆப்பிரிக்கா 9 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 34 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டஸ்சன் 9 ரன்னுடனும், பவுமா 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது தென்ஆப்பிரிக்கா 353 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளை காலை ஆட்டம் தொடங்கியதும் விரைவாக மட்டையிலக்குடுகளை இழந்தால் தென்ஆப்பிரிக்கா சுற்று தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »