Press "Enter" to skip to content

டி20 போட்டிகளில் 100வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா

வெஸ்ட் இண்டிசுக்கான எதிராக இந்தியா பெற்ற வெற்றி டி20 போட்டிகளில் 100வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா:

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 5 மட்டையிலக்குடுக்கு 186 ஓட்டங்கள் எடுத்தது. விராட் கோலி, ரிஷப் பண்ட் அரைசதமடித்தனர்.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 சுற்றில் 3 மட்டையிலக்குடுக்கு 178 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி 8 ஓட்டத்தை வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற டி20 தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி டி20 போட்டிகளில் 100-வது வெற்றி என்ற சிறப்பை பெற்றது.

இந்தப் பட்டியலின் முதலிடத்தில் பாகிஸ்தான் உள்ளது. அந்த அணி 118 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »