Press "Enter" to skip to content

ஐ.பி.எல்.லில் 170 மட்டையிலக்கு- மலிங்கா சாதனையை பிராவோ சமன் செய்தார்

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) 3 மட்டையிலக்கு கைப்பற்றினார்.

பிராவோ

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) 3 மட்டையிலக்கு கைப்பற்றினார். இதன் மூலம் ஐ.பி.எல்.லில் அதிக மட்டையிலக்கு சாய்த்த மலிங்காவை (இலங்கை) சமன் செய்தார். மலிங்கா 122 போட்டியில் 170 மட்டையிலக்குடும், பிராவோ 152 போட்டியில் 170 மட்டையிலக்குடும் வீழ்த்தி உள்ளனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »