Press "Enter" to skip to content

வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார். 37 வயதான இவர் கடந்த 2010-ம் ஆண்டு மே 11-ந்தேதி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். மே 28-ந்தேதி ஒருநள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சோதனை போட்டியில் அறிமுகம் ஆனார். இந்த ஒரு சோதனை போட்டியில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடினார்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 31 ஒருநாள் போட்டியில் 38 மட்டையிலக்குடுகளும், 9 டி20 போட்டியில் 10 மட்டையிலக்குடுகளும், 1 சோதனை மட்டையிலக்குடும் வீழ்த்தியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »