Press "Enter" to skip to content

அதிமுக வேட்பாளர்கள் முழு விவரம் பகுதி-2

ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அம்பாசமுத்திரத்தில் இ.சுப்பையா (எ) இசக்கி சுப்பையா, ஆலங்குளத்தில் பி.எச். மனோஜ் பாண்டியன் போட்டியிடுகின்றனர்.

சென்னை:

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் (பகுதி 2):

நாகப்பட்டினம்- தங்க.கதிரவன்

வேதாரண்யம் – ஓஎஸ்.மணியன்

திருத்துறைப்பூண்டி (தனி)- சி.சுரேஷ் குமார்

மன்னார்குடி- சிவா.ராஜமாணிக்கம்

திருவாரூர் -ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம்

நன்னிலம் -ஆர்.காமராஜ்

திருவிடைமருதூர் (தனி)- யூனியன் எஸ்.வீரமணி

பாபநாசம் – கே.கோபிநாதன்

ஒரத்தநாடு -ஆர்.வைத்திலிங்கம்

பேராவூரணி -எஸ்.வி.திருஞானசம்பந்தம்

கந்தர்வகோட்டை  (தனி)- எஸ்.ஜெயபாரதி

விராலிமலை -மருத்துவர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை -வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான்

திருமயம் – பி.கே.வைரமுத்து

ஆலங்குடி – தர்ம.தங்கவேல்

அறந்தாங்கி – எம்.ராஜநாயகம்

திருப்பத்தூர் – மருது அழகுராஜ்

சிவகங்கை – பிஆர் செந்தில்நாதன்

மானாமதுரை  (தனி) – எஸ்.நாகராஜன்

மேலூர் -பி.பெரியபுள்ளான் (எ) செல்வம்

மதுரை கிழக்கு – ஆர்.கோபாலகிருஷ்ணன்

சோழவந்தான் (தனி)- கே.மாணிக்கம்

மதுரை தெற்கு – எஸ்.எஸ்.சரவணன்

மதுரை மேற்கு – செல்லூர் ராஜூ

திருப்பரங்குன்றம் – வி.வி.ராஜன் செல்லப்பா

திருமங்கலம் – ஆர்.பி.உதயகுமார்

உசிலம்பட்டி – பி.அய்யப்பன்

ஆண்டிபட்டி – ஏ.லோகிராஜன்

பெரியகுளம் (தனி) – எம்.முருகன்

கம்பம் – எஸ்.பி.எம்.சையதுகான்

ராஜபாளையம் – கே.டி.ராஜேந்திரபாலாஜி

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)- இ.எம்.மான்ராஜ்

சாத்தூர் – ஆர்.கே.ரவிச்சந்திரன்

சிவகாசி – லட்சுமி கணேசன்

அருப்புக்கோட்டை – முனைவர் வைகைச்செல்வன்

பரமக்குடி (தனி) – என்.சதன் பிரபாகர்

திருவாடானை – கே.சி.ஆனிமுத்து

முதுகுளத்தூர் – கீர்த்திகா முனியசாமி

விளாத்திகுளம் – பி.சின்னப்பன்

திருச்செந்தூர் – கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன்

ஒட்டப்பிடாரம் (தனி)- பி.மோகன்

கோவில்பட்டி- கடம்பூர் சி.ராஜூ

சங்கரன்கோவில் (தனி)- விஎம் ராஜலெட்சுமி

வாசுதேவநல்லூர் (தனி) -ஏ.மனோகரன்

கடையநல்லூர் -செ.கிருஷ்ணமுரளி

தென்காசி – எஸ்.செல்வமோகன்தாஸ்

ஆலங்குளம் – பி.எச். மனோஜ் பாண்டியன்

அம்பாசமுத்திரம் – இ.சுப்பையா (எ) இசக்கி சுப்பையா

பாளையங்கோட்டை- கே.ஜே.சி.ஜெரால்டு

நாங்குநேரி – என்.கணேசராஜா

ராதாபுரம் – ஐ.எஸ்.இன்பதுரை

கன்னியாகுமரி – என்.தளவாய்சுந்தரம்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »