ஒருநாள் போட்டியில் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 4வது இடத்துக்கு இடத்துக்கு முன்னேறினார்.
சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 2 சதம் உட்பட 283 ஓட்டங்கள் விராட் கோலி குவித்தார். இதனால் அவர் 4வது , இடத்துக்கு முன்னேறினார்.
பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் ரஸ்ஸி வான் டெர் டசன் (தென் ஆப்பிரிக்கா ) 3வது இடத்தில் டி காக் (தென் ஆப்பிரிக்கா ) உள்ளனர்.
மேலும் படிக்க | தனது ஓய்வை அறிவித்த ஹசிம் அம்லா…
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 10-வது இடத்தில் உள்ளார். ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மிகுதியாக பகிரப்பட்டது பவுல்ட் முதல் இடத்திலும், ஹேஸ்லேவுட் (ஆஸ்திரேலியா) 2வது இடத்திலும், இந்திய வீரர் சிராஜ் 3வது இடத்திலும் உள்ளனர்.
ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) முதல் இடத்திலும் , முகமது நபி (ஆப்கானிஸ்தான்) 2 வது இடத்திலும் , மெஹதி ஹசன் (வங்காளதேசம்) , 3வது இடத்திலும் உள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 2 சதம் உட்பட 283 ஓட்டங்கள் குவித்த விராட் கோலி தரவரிசை பட்டியலில் 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதே போல் அண்மையில் நடந்த போட்டிகளில் அதிக மட்டையிலக்குடுகளை கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தரவரிசை பட்டியிலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மேலும் படிக்க | ஆஸ்திரேலிய ஓபன் ; 2-வது சுற்றுக்கு ரஃபேல் நடால் முன்னேற்றம்
Source: Malai Malar