Press "Enter" to skip to content

Posts published in “திரையுலகம்”

‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?… நடிப்பது யார்? – முழு விவரம்

9 இயக்குனர்கள் இயக்கி உள்ள நவரசா ஆந்தாலஜி தொடர், நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப்…

இயக்குனர் ஷங்கருக்கு தடை இல்லை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இயக்குனர் ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த மற்றொரு வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம்…

49 ஆண்டுகளுக்கு பின் மறுதயாரிப்பு ஆகும் ‘காசேதான் கடவுளடா’ படம் – கதாநாயகன் யார் தெரியுமா?

முத்துராமன், தேங்காய் சீனிவாசன் நடிப்பில் கடந்த 1972-ல் வெளிவந்த ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் தற்போது மறுதயாரிப்பு ஆகிறது. தமிழில் ஏற்கனவே வெற்றி பெற்ற ரஜினிகாந்தின் பில்லா, தில்லு முல்லு, மாப்பிள்ளை, ஜெமினிகணேசனின் நான் அவனில்லை…

விஜய்யின் ‘பிகில்’ படத்தை காண்பித்து சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை

எந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்த சிறுவனுக்கு, ‘பிகில்’ படத்தை காண்பித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது…

‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தில் டாப்சி

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான டாப்சி, அடுத்ததாக ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தில் நடிக்க உள்ளார். தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி.…

பாகுபலி பாணியில் வெளியாகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’

விக்ரம் – கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி உள்ள துருவ நட்சத்திரம் படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம்.…

லிங்குசாமி படத்தின் புதிய அறிவிப்பு

மூன்று வருடங்களுக்கு பின் லிங்குசாமி இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பையா’, ’அஞ்சான்’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் லிங்குசாமி. இவர்…

புருஷன் யாருனு கேட்கிறாங்க… வனிதா வருத்தம்

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது ஏன் என்று வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்தப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விலகினார்.…

முதல் முறையாக பிரபல நடிகருடன் இணையும் நித்யா மேனன்

தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை நித்யா மேனன், அடுத்ததாக மறுதயாரிப்பு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை தெலுங்கில் மறுதயாரிப்பு செய்கிறார்…

நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பிரபல இயக்குனர்

இயக்குனர் அட்லீயும் அவரது மனைவி பிரியா அட்லீயும் தங்களது செல்ல நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்கள். ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.…

கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த இயக்குனர் தங்கர் பச்சான்

தன் மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே சிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர் என்று இயக்குனர் தங்கர் பச்சான் புகார் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக திரையுலகினர் மத்தியில் புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டம் பரபரப்பாக…

டேய் சாவடிச்சிடுவேன்.. ரசிகர் மீது கோபப்பட்ட சித்தார்த்

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் சித்தார்த்தை ரசிகர் ஒருவர் கோபப்படுத்தி இருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக…

ஐஸ்வர்யா ராஜேஷுக்குஇனிப்புக்கட்டி (கேக்) வெட்டி நன்றி சொன்ன படக்குழுவினர்

தமிழ் திரைப்படத்தில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படக்குழுவினர்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டி நன்றி சொல்லி இருக்கிறார்கள். தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை,…

கதாநாயகனாக களமிறங்கும் இயக்குனர் பிரபு சாலமனின் மகன்

ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் “டேய் தகப்பா” எனும் படத்தில் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் நாயகனாக நடிக்கிறார். தமிழில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன்.…

மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பும் ரஜினி

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று இருக்கும் நடிகர் ரஜினி, 3 வாரங்களுக்குப் பிறகு நாளை சென்னைக்கு திரும்புகிறார். நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின்…

‘பிக்பாஸ் 5’ அப்டேட் – கடந்த 4 பருவம்களில் இருந்தது இந்த பருவத்தில் இல்லையாம்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை நான்கு பருவம்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5-வது பருவத்தில் சில மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து…

ரீல் மகளுடன் அமீர்கானுக்கு விரைவில் திருமணம்?

படத்தில் தனக்கு மகளாக நடித்த நடிகை ஒருவரை, நடிகர் அமீர்கான் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அமீர்கான் கடந்த 2005-ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்தார்.…

மீண்டும் பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அதர்வா

தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் அதர்வா, அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம். தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம்…

அஜித் பட இயக்குனர் இயக்கிய பாலிவுட் படம் – ஓடிடியில் வெளியாகிறது

நடிகை அஜித்தை வைத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர், அடுத்ததாக இயக்கி உள்ள இந்தி படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. `குறும்பு’ படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன்.…

‘வலிமை’ முதல் பார்வை…. இந்த தேதியில் வெளியாக வாய்ப்பு

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் விளம்பர ஒட்டி வெளியீட்டு தேதி குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத்…

பண்டிகை தினத்தை இலக்கு செய்யும் ‘கே.ஜி.எப்-2’?

பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள ‘கே.ஜி.எப். 2’ படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான…

இந்தியில் மறுதயாரிப்பு ஆகும் சமந்தா படம்

நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தற்போது இந்தியில் மறுதயாரிப்பு செய்ய உள்ளனர். தமிழில் வெற்றி பெற்ற படங்களுக்கு தற்போது இந்தியில் மவுசு அதிகரித்துள்ளது.…

நடிகர் திலீப் குமார் மறைவு – பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல்

நடிகர் திலீப் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் டுவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர். பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.…

இந்தி நடிகர் திலீப்குமார் காலமானார்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவர் 1944-ல் திரைப்படத்தில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான்…

சூப்பர்மேன் பட இயக்குனர் மரணம்

சூப்பர்மேன் பட இயக்குனர் ரிச்சர்ட் டோனர் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் டோனர். இவர் 1978-ல் வெளியான சூப்பர்மேன் படத்தை இயக்கி பிரபலமானார்.…

பிரபல நடிகரை நேரில் சந்தித்த ஷிவானி… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை ஷிவானியின் புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடர் மூலம் நடிகையானவர் ஷிவானி…

சூர்யா 40 படத்தில் திடீர் மாற்றம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று திரைப்படம்…

காணொளி வெளியிட்டு கணவருக்கு வாழ்த்து சொன்ன தீபிகா படுகோனே

தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை தீபிகா படுகோனே, காணொளி வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…

குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்த நடிகை மியா ஜார்ஜ்

விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்துவரும் நடிகை மியா ஜார்ஜ், தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்பை கிறிஸ்தவ முறைப்படி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தமிழில் அமரகாவியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ்.…

கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும் போதுதான் மான்ஸ்டர் வருவார்… கே.ஜி.எப் புதிய அறிவிப்பு

இந்திய திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேஜிஎப் 2 படத்தின் புதிய அறிவிப்பை இயக்குனர் பிரஷாந்த் நீல் வெளியிட்டு இருக்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது…

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் அக்‌ஷய் குமார்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்‌ஷய் குமார் அடுத்ததாக பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனருடன் மீண்டும் இணைய இருக்கிறார். இந்தியாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் பிரியதர்ஷன். இவரின் இயக்கத்தில் கடந்த…

சனம் ஷெட்டிக்கு ஆபாச செய்தி அனுப்பிய நபர் கைது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச செய்தி அனுப்பிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார். அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் பருவம்…

நோ கமெண்ட்ஸ்… வனிதா விலகல் குறித்து ரம்யா கிருஷ்ணன் கருத்து

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். பிரபல நடிகையான வனிதா, ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருக்கும் பிக்பாஸ் ஜோடிகள்…

மை நேம் இஸ் ஸ்ருதி… ஹன்சிகாவின் அடுத்த அறிவிப்பு

திரையுலகில் 50 படங்களில் நடித்து இருக்கும் நடிகை ஹன்சிகா, அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. இவர் நடித்துள்ள 50 வது திரைப்படம் மஹா.…

தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் 3 கதாநாயகிகள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என ஹாட்ரிக்…

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெறுக – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை கடந்த ஜூன் 18-ம் தேதி வெளியிட்டது மத்திய…

பீஸ்ட் படப்பிடிப்புகின் போது பிக்பாஸ் கவினை பாராட்டிய விஜய்

நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் கவின், பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துள்ளார். ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து…

‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ள புதிய படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. விக்ரமின் மகன் துருவ், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.…

திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை

ஜகமே தந்திரம் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது. மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, கடந்த 2019ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படம் மூலம்…

படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு

ராஜமவுலி இயக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது, இன்னும் 2 பாடல் காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது.…

பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் காஜல் அகர்வால்?

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு, நடிகை காஜல் அகர்வால் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர்…

பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டில் அறிமுகமாகும் அட்லீ

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, விரைவில் தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளாராம். ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம்…

முதல்முறையாக பிரபல தெலுங்கு நடிகருடன் ஜோடி சேரும் நயன்தாரா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு,…

ராதிகா மூலம் வெப் தொடரில் அறிமுகமாகும் சரத்குமார்

சரத்குமார் அறிமுகமாகும் வெப் தொடரை நடிகை ராதிகா, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப்…

பொன்வண்ணன் மகள் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின்

திரைப்பட நடிகர் பொன்வண்ணன் – நடிகை சரண்யா ஆகியோரது மகள் பிரியதர்சினியின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. தமிழ் திரைப்படத்தில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்கள் பொன்வண்ணன் மற்றும் சரண்யா. இவர்களின்…

முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்த கார்த்தி

நடிகர் கார்த்தி, நடிகை மற்றும் இயக்குநர் ரோஹினி, தயாரிப்பாளர் தேண்டாண்டாள் முரளி உள்ளிட்டோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து இருக்கிறார்கள். திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு சட்டம் அமலில் உள்ளது. இதில் திருத்தப்பட்ட…

கணவருடன் ஸ்ரேயா இருக்கும் காணொளி… கொதித்தெழுந்த இணையப் பயனாளர்கள்

பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ரேயா, தனது கணவருடன் இருக்கும் காணொளியை பார்த்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி,…

சாமி வந்தவரிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும் இப்படத்தில்…

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் சுவாதி

தமிழில் சுப்ரமணியபுரம், கனிமொழி, போராளி, வடகறி படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுவாதி, திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008-ல் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக…

புராண கதைகளில் தீபிகா படுகோனே

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, இதுவரை எந்த நடிகையும் நடித்திராத கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார். 2 வருடங்களுக்கு முன்பே மகாபாரதம் கதையை படமாக்கும் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாததால்…