Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

முதல் நாளில் உலக அளவில் ரூ.33 கோடி வசூலித்த சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ 

‘வேதாளம்’ படத்தின் மறுதயாரிப்புகாக உருவாகியுள்ள சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.33 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வால்டர் வீரய்யா’ படத்தைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘போலா…

திரைப்படத்தில் 64-ம் ஆண்டு | “எஞ்சி உள்ள நாட்கள், என் மக்களுக்காக” – கமல்ஹாசன் பகிர்வு

சென்னை: நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் 64-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், வாழ்த்தியவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய எதிர்கால வாழ்க்கையை அரசியலை நோக்கி என்பதையும் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

திரைப்படத்தில் 64-ம் ஆண்டு | “இணையற்ற பேரரசர்” – கமல்ஹாசனை புகழ்ந்த ஸ்ருதிஹாசன்

சென்னை: “திரைத் துறையை 60 ஆண்டுகளாக ஆளும் இணையற்ற பேரரசர் இன்று திரைப்படத்தில் 64-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்” என நடிகர் கமல்ஹாசனை அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர்…

“சாதியத்தின் சமூக விளைவை வகுப்பறையில் பாடமாக சொல்லித் தரணும்” – பாடகர் அறிவு

[unable to retrieve full-text content]“தண்டனைகளும், கண்டனங்களும் மட்டுமே வெறுப்பு மனநிலையை மாற்றாது” என நாங்குநேரி சம்பவம் குறித்து பாடகர் அறிவு கருத்து தெரிவித்துள்ளார்.  Source: Hindu

“உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம் தானா என விஜய் கேட்டார்” – ‘பீஸ்ட்’ குறித்து நெல்சன் 

சென்னை: “உனக்கும் எனக்கும் இருக்கும் பழக்கம் ஒரு படம் தானா என விஜய் கேட்டார்” என ‘பீஸ்ட்’ பட தோல்வி குறித்து இயக்குநர் நெல்சன் பேசியுள்ளார். இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர்…

“உங்களின் அன்பை எப்போதும் இதயத்தில் வைத்திருப்பேன்” – ‘ஜெயிலர்’ வரவேற்புக்கு சிவராஜ்குமார் நன்றி

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் சிவராஜ்குமார் கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுளார். அதில் அவர், “ஜெயிலர்…

“நல்லது கெட்டதுன்னு எதுவுமேயில்ல” – சசிகுமார், சரத்குமாரின் ‘நா நா’ பட விளம்பரம் எப்படி?

சென்னை: சசிகுமார், சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘நா நா’ பட விளம்பரம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘சலீம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் என்வி நிர்மல்குமார் இயக்கியுள்ள படம் ‘நா நா’.…

ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த ரஜினியின் ‘ஜெயிலர்’

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. மேலும் இது ரஜினியின் 11-வது ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த படம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன்…

திரைப்படத்தில் 64-வது வருடம்: கமல்ஹாசனுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் 64- வது வருடத்தில் அடி எடுத்துவைக்கிறார். அவருக்கு ரசிகர்கள்வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தனது 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் அறிமுகமானார். முதல்படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான…

“சாதிய வன்கொடுமைக்கு எதிராக ஒன்றிணைவோம்” – நாங்குநேரி நிகழ்வுக்கு பா.ரஞ்சித் கண்டனம்

சென்னை: “ஒருவாரத்தில் மட்டும் 5 சம்பவங்கள்; சாதிய வன்கொடுமைக்கு எதிராக ஒன்றிணைவோம்” என நாங்குநேரி நிகழ்வுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சாதி என்பது அழகிய…

‘ஜவான்’ என்ன ஜானர் படம்?

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம்…

ஹாலிவுட் வேலை நிறுத்தத்ம்: எம்மி விருது விழா தள்ளிவைப்பு

தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் வெப் தொடர்களுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் எம்மி விருது மிகவும் பிரபலம். ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படும் இந்த விருது உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்த விருது விழா வழக்கமாக…

ஆக்‌ஷன் படங்கள்தான் பான் இந்தியா படமா? – ‘குஷி’ விஜய் தேவரகொண்டா கேள்வி

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம், குஷி. சச்சின் கெடகர், சரண்யா, முரளி சர்மா, லக்ஷ்மி, ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷிவா நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்…

ரஜினியின் ‘ஜெயிலர்’ பார்த்து நெல்சனை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

[unable to retrieve full-text content]தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தைப் பார்த்துவிட்டு படத்தின் இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  Source: Hindu

‘சந்திரமுகி 2’-ன் முதல் சிங்கிள் ‘ஸ்வகதாஞ்சலி’ எப்படி?

சென்னை: பி.வாசு இயக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸ்வகதாஞ்சலி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு…

சந்தானத்தின் ‘கிக்’ திரைப்படம் செப்.1-ல் வெளியீடு

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கிக்’. கன்னடத்தில் வெளியான ‘லவ்குரு’, ‘கானா பஜானா’…

நாங்குநேரி சம்பவம்: ஜி.வி.பிரகாஷ், மாரி செல்வராஜ், மோகன் ஜி கண்டனம்

நாங்குநேரியில் அண்ணன், தங்கை மீது நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்துக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான்…

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் ‘வந்த இடம்’ பாடல் உருவாக்கப்படும் காணொளி வெளியீடு

ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வந்த இடம்’ பாடலின் உருவாக்கப்படும் காணொளிவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா,…

விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் ஓடிடியில் வெளியான ‘ஆதிபுருஷ்’

மும்பை: ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கிய திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ .…

நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்தவர் ஜெயப்பிரதா. தமிழில் ’நினைத்தாலே இனிக்கும்’, ‘சலங்கை ஒலி’, ‘தசாவதாரம்’…

‘PS 2′ சாதனையை முறியடித்த ‘ஜெயிலர்’-  இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூல்

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார்,…

லட்சுமி மேனன் உடன் திருமணம் குறித்த வதந்தி: நடிகர் விஷால் திட்டவட்ட மறுப்பு

சென்னை: தனது திருமணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது திருமணம் குறித்து நேரம் வரும்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். சமீபநாட்களாக நடிகர் விஷால் – நடிகை…

கமல் 20 ஆண்டுகளுக்கு முன்பே ஹாலிவுட் சென்றிருக்க வேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்வு

சென்னை: 20 ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட்டு சென்றிருக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும்…

“மது குடிக்க மாட்டோம்” – மதுரையில் ‘ஜெயிலர்’ வெளியீடு நாளில் ரஜினி ரசிகர்கள் உறுதிமொழி

மதுரை: ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் எங்களுக்கு தீபாவளி என, அவரது ரசிகர்கள் மதுரையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். நடிகர் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படமான ஜெயிலர் இன்று வெளியானது. மதுரையில் மட்டும் 28 திரையரங்கம்களில் இப்படம்…

“கண்டிப்பாக ‘ஜெயிலர்’ பார்ப்பேன்; ஐ லவ் ரஜினி” – ஷாருக்கான் பகிர்வு

‘ஜெயிலர் படத்தை பார்ப்பீர்களா?’ என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் எழுப்பிய கேள்விக்கு, ‘கண்டிப்பாக பார்ப்பேன்’ என நடிகர் ஷாருக்கான் பதிலளித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவ்வப்போது ட்விட்டரில் #asksrk என்ற வலையொட்டு (ஹேஷ்டேக்)கின் மூலம்…

“லைகர் ஒன்றும் எனக்கு முதல் தோல்விப் படமல்ல” – விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்

ஹைதராபாத்: “லைகர் ஒன்றும் எனக்கு முதல் தோல்விப் படம் கிடையாது. பல தோல்விகளை பார்த்தவன் நான்” என்று நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார். விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி’ படத்தின் பட…

“லைகர் ஒன்றும் எனக்கு முதல் தோல்விப் படமல்ல” – விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்

ஹைதராபாத்: “லைகர் ஒன்றும் எனக்கு முதல் தோல்விப் படம் கிடையாது. பல தோல்விகளை பார்த்தவன் நான்” என்று நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார். விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி’ படத்தின் பட…

ஜெயிலர் Review: ரஜினி – நெல்சன் கூட்டணியில் அதகளமும் ‘அமைதி’யும்!

’அண்ணாத்த’ – ‘பீஸ்ட்’ என்ற இரு தோல்விகளுக்குப் பிறகு ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ரஜினி – நெல்சன் இருவருக்குமே இருந்தது. ‘கபாலி’ திரைப்படத்துக்குப் பிறகு சிறப்பான ஓபனிங் என்று சொல்லப்படும்…

துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ பட விளம்பரம் எப்படி?

சென்னை: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா படத்தின் பட விளம்பரம் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. பான் இந்தியா திரைப்படமாக இது வெளியாகிறது. இந்தப்…

அர்ஜுன் இயக்கி நடிக்கும் பான் இந்தியா படம்

சென்னை: நடிகர் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் பான் இந்தியா படத்தை தயாரிக்கிறார். இப்படத்துக்கு அவரே கதை, திரைக்கதை, வசனமும் எழுதுகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி,…

மலையாள ‘ஜெயிலர்’ வெளியீடு தேதி மாற்றம்

கொச்சி: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள, ‘ஜெயிலர்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் இன்று வெளியாகிறது. ‘ஜெயிலர்’ என்ற பெயரில் மலையாளத்திலும் ஒரு படம் தயாராகி உள்ளது. சக்கீர் மடத்தில்…

மீண்டும் தொடங்கியது ‘கல்கி 2898 ஏடி’ படப்பிடிப்பு: கமல் கலந்துகொள்வாரா?

ஹைதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகாபடுகோன், திஷா பதானி, பசுபதி நடிக்கும் படம் ‘கல்கி 2898 ஏடி’. மெகா வரவு செலவுத் திட்டத்தில் உருவாகும் இந்த படத்தில் கமல்ஹாசன் பகைவனாக…

உலகம் முழுவதும் ரூ.89 கோடியை வசூலித்த சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள மாவீரன் திரைப்படம் ரூ.89 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின்…

துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ பட விளம்பரம் வியாழக்கிழமை வெளியீடு

துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் பட விளம்பரம் நாளை (ஆகஸ்ட்10) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘கிங் ஆஃப் கோதா’. இதில் ஐஸ்வர்யா…

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ செப்டம்பர் 28-ல் வெளியீடு

இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரிக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’.…

புகழஞ்சலி | “என் மீது நம்பிக்கை வைத்தற்கு நன்றி சித்திக்” – சூர்யா உருக்கம்

சென்னை: “ஒரு நடிகனாக நான் உருவான ஆரம்ப காலக்கட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. மிஸ் யூ சார்” என மறைந்த இயக்குநர் சித்திக் குறித்து நடிகர் சூர்யா உருக்கமாக நினைவுகளை பகிர்ந்துள்ளார்.…

காதல், திருமணம், சிக்கல்… – விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் ‘குஷி’ பட விளம்பரம் எப்படி?

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘குஷி’ படத்தின் பட விளம்பரம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம் ‘குஷி’. சச்சின் கெடகர், சரண்யா,…

காதல், திருமணம், சிக்கல்… – விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் ‘குஷி’ பட விளம்பரம் எப்படி?

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘குஷி’ படத்தின் பட விளம்பரம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம் ‘குஷி’. சச்சின் கெடகர், சரண்யா,…

புகழஞ்சலி | “சித்திக் உடனான ‘எங்கள் அண்ணா’ பட தருணங்களை நினைவுகூர்கிறேன்” – விஜயகாந்த்

சென்னை: “‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தில் இயக்குநர் சித்திக் உடன் பணியாற்றிய இனிமையான தருணங்களை நினைவுகூர்கிறேன்” என இயக்குநர் சித்திக் மறைவுக்கு நடிகர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

உடைந்து அழுத லால்… தேற்றிய ஃபஹத் ஃபாசில் – சித்திக் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

கொச்சி: மறைந்த இயக்குநர் சித்திக் உடலுக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். மலையாளம், தமிழ், இந்தியில் வெற்றிப்படங்களை கொடுத்த புகழ் பெற்ற இயக்குநர் சித்திக் மறைந்தார். கல்லீரல் தொடர்பான பிரச்சினைக்காக கடந்த ஜூலை 10-ம்…

புகழஞ்சலி | “சாமானியனின் கதைகளை திரையில் பிரதிபலித்தவர் சித்திக்” – மோகன்லால்

பிரபல இயக்குநர் சித்திக் மறைவுக்கு மலையாளத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மம்மூட்டி: “நேசிப்பவர்களின் தொடர் இழப்புகளால் தாங்க முடியாத வலியை அனுபவிக்கிறேன். சித்திக்குக்கு என் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார். மோகன்லால்: “என்…

“இந்தி திரைப்படங்கள் மட்டுமே ‘பாலிவுட்’ அல்ல” – ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: “பாலிவுட் என்றால் இந்தி திரையுலகம் மட்டும்தான் என்று உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. அது ஹாலிவுட் என்ற வார்த்தையிலிருந்து வந்தது” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி…

ஷாருக்கானுக்கு பதில் ரன்வீர் – ‘டான் 3’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

மும்பை: ‘டான்’ மூன்றாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களில் நடித்த ஷாருக்கானுக்கு பதில் இதில் ரன்வீர் சிங் நடிக்கிறார். 1978-ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்து வெளியான…

“தலைவா யூ ஆர் ஆல்வேஸ் கிரேட்” – ரஜினிக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்

சென்னை: ‘மாவீரன்’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினிகாந்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி காணொளி வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை…

நாளை ‘ஜெயிலர்’ வெளியாகும் நிலையில் இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்

சென்னை: ’ஜெயிலர்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்பட்டுச் சென்றார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில்,…

‘கான்ட்ராக்டர் நேசமணி’ முதல் விஜய்க்கு ‘கம்பேக்’ வரை: இயக்குநர் சித்திக் நினைவலைகள்

தமிழ் திரைப்படம் வரலாற்றில் சில நகைச்சுவை கதாபாத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் என்றென்றும் தங்கிவிடும். அந்த படமே மறக்கப்பட்டாலும் கூட அந்த படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் தொடர்ந்து நினைக்கூரப்படும்.…

நள்ளிரவு 1 மணிக்கு ரஜினியை பார்க்க வந்த சிறுமி

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 1.10 மணியளவில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த காவலாளியிடம் ரஜினிகாந்த்தை பார்க்க…

சுதீப் படத்துக்காக மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட காவல் நிலையம் அரங்கு

சென்னை: நடிகர் கிச்சா சுதீப்பின் 46 வது படத்தை தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். விஜய் கார்த்திகேயா இயக்கும் இந்த இன்வெஸ்டிகேஷன் சிலிர்ப்பூட்டும் படத்தின் படப்பிடிப்பு, இப்போது மாமல்லபுரத்தில்…