Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

ஹரிஷ் கல்யாணின் ‘எல்ஜிஎம்’ பட முதல் பார்வையை வெளியிடும் தோனி

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் முதல் பார்வையை தோனி இரவு இன்று 7 மணிக்கு வெளியிடுகிறார். கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் தோனி. அப்படி அவர்…

இயக்குநர் ஆகிறார் தயாரிப்பாளர் சசிகாந்த்!

தனது ஒய்-நாட் ஸ்டூடியோஸ் சார்பில், ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘காவியத் தலைவன்’, ‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உட்பட சில படங்களைத் தயாரித்தவர் சசிகாந்த். இவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்கும் படத்தில் மாதவனும்,…

கலைப்படைப்பை திருடுவதா? மற்றொரு சர்ச்சையில் ஆதிபுருஷ்

ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில்…

படத் தலைப்பை எதிர்த்து வழக்கு நீதிமன்றம் சென்று மீட்ட ரம்யா!

கன்னட நடிகையான ரம்யா, தமிழில் ‘கிரி’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கர்நாடக மாநிலம் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர். இப்போது மீண்டும்…

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: தலைவர் பதவிக்கு முரளி ராமசாமி, மன்னன் போட்டி

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களுக்குப் போட்டி நடக்கிறது. தற்போது வேட்பாளர்களின்…

‘கர்ணன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் தனுஷ் – மாரிசெல்வராஜ் கூட்டணி

‘கர்ணன்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்…

“வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம்; அவரின் உழைப்பு பாராட்டத்தக்கது” – சீமான்

சென்னை: “இயக்குநர் வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம் அந்த வெறியில் அவர் படம் எடுக்கிறார். அது பாராட்டத்தக்கது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நாம் தமிழர்…

“மிசா காட்சி என்னை கவர்ந்தது” – முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி குறித்து ஜி.வி.பிரகாஷ்

திமுகவில் கடைசித் தொண்டனாக இருந்து இந்த நிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வந்துள்ளதை ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ புகைப்படக் கண்காட்சியில் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்கள் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். கோவை வஉசி மைதானத்தில் திறக்கப்பட்டுள்ள…

“மக்களின் துயரை எண்ணி கிளிசரின் இல்லாமலேயே அழுதேன்” – ‘விடுதலை’ பவானி ஸ்ரீ

“மலைவாழ் மக்களை காவல் துறை இந்த அளவுக்கு கொடுமை செய்திருக்கிறார்களா என்று சித்திரவதைக் காட்சிகளில் நடித்தபோது எனக்கு மன அழுத்தம் உருவாகிற அளவுக்கு கவலையடைந்தேன். கிளிசரின் தேவைப்படாமலேயே அழுதேன்” என ‘விடுதலை’ பட நாயகி…

ஏப்ரல் 14-ல் வெளியாகும் லிஜோ ஜோஸ் – மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ முதல்பார்வை

லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் முதல்பார்வை ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’படங்கள் மூலம் கவனம் பெற்றவர்…

“அருவருப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது” – சல்மான்கானுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கண்டனம்

“நமது கலாச்சார உடை அருவருப்பான முறையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது” என்று நடிகர் சல்மான் கானின் ‘யெண்டம்மா’ பாடல் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மண் சிவராமகிருஷ்ணன் கண்டம் தெரிவித்துள்ளார். தமிழில் அஜித் நடித்து வெற்றி பெற்ற…

தெய்வ மச்சான் படத்தில் ‘மருத்துவர்’ கதாநாயகி!

விமல் நாயகனாக நடித்துள்ள படம் ‘தெய்வ மச்சான்’. அவர் ஜோடியாக நேகா நடிக்கிறார். பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், வேல.ராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு…

கேரள லாட்டரியை மையமாக வைத்து உருவாகும் ‘பம்பர்’

‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்களில் நடித்த வெற்றி நாயகனாக நடிக்கும் படம், ‘பம்பர்’. ஷிவானி நாராயண், ஹரீஸ் பெரேடி, கவிதா பாரதி, ஜி.பி.முத்து உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசைஅமைக்கிறார்.…

மெகா வரவு செலவுத் திட்டத்தில் நயன்தாராவின் 75-வது படம்

நயன்தாராவின் 75 வது படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். ஜெய், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ‘ராஜா ராணி’ படத்துக்குப் பிறகு 3 பேரும் இதில் மீண்டும் இணைகின்றனர்.…

புஷ்பா 2 கான்செப்ட் காணொளிவுக்கு ரூ.4 கோடி செலவு!

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த படம், ‘புஷ்பா’. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்தப் படம் 2021ம் ஆண்டு டிசம்பரில் வெளியாகி இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இப்போது இதன்…

ஆகஸ்ட் 16 1947: திரை விமர்சனம்

திருநெல்வேலியை அடுத்துள்ள செங்காடு கிராமத்தில் உயர்தரப் பருத்தி கிடைக்கிறது. பிரிட்டிஷ் அதிகாரி ராபர்ட் கிளைவ் (ரிச்சர்ட் ஆஷ்டன்) கிராமத்தினரிடம் தினமும் 16 மணிநேரம் வேலைவாங்கி பருத்தி வியாபாரத்தில் பெரும் லாபம் சம்பாதித்துக்கொடுக்கிறார். ராபர்ட்டின் மகன்…

திரைப்படம்புரம் – 7 | மதயானைக்கூட்டம் – ஆணாதிக்கத்தால் வாதை சுமந்த பெண்களின் கதை!

‘புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை. புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால்…’ எப்போதோ வாசித்த இந்த வரிகளை இப்போது இங்கே நினைவுகூர்வது…

அட்டகாச நடிப்பு, அசர வைக்கும் உழைப்பு – பிருத்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ பட விளம்பரம் எப்படி?

நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் மலையாள திரைப்படமான ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் பட விளம்பரம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மலையாள திரைப்படத்தின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு…

“வெற்றிமாறனின் ரசிகன் நான். ‘விடுதலை’ மிகவும் பிடித்திருந்தது” – தினேஷ் கார்த்திக்

“இயக்குநர் வெற்றிமாறனின் மிகப் பெரிய ரசிகன் நான்; ‘விடுதலை பாகம் 1’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள…

“அப்பாவுக்கும் எனக்கும் இடையில் ஒரு கோடு…” – நடிகர் கௌதம் கார்த்திக் நேர்காணல்

‘ஆகஸ்ட் 16 1947’ திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், அந்தப் படம் குறித்து மட்டுமின்றி மனைவி மஞ்சிமா மோகன், அப்பா கார்த்தி, நடிகர் சிம்பு, 10 ஆண்டு திரைப்படம் வாழ்க்கை என பல…

‘கனவிலும் நினைக்காத தருணங்கள்’ – ரஜினி வாழ்த்து; நடிகர் சூரி நெகிழ்ச்சி

சென்னை: ‘கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்’ என்று நடிகர் சூரி, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து குறித்து தெரிவித்துள்ளார். “ ‘விடுதலை’ படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இது ஒரு திரைக்காவியம் என்று…

இது ஒரு திரைக்காவியம் – ‘விடுதலை’ படம் குறித்து ரஜினிகாந்த்

சென்னை: ‘விடுதலை’ படம் ஒரு திரைக்காவியம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்கள் கொண்ட இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கியக்…

இந்தியன் 2 படத்தில் ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞர்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.…

‘விடுதலை கதை தொடர்பாக பல கேள்விகள் இருந்தன’  – விஜய் சேதுபதி பேச்சு

விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘விடுதலை’. இளையராஜா இசை அமைத்த இதன் முதல்பாகம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நன்றி தெரிவிக்கும் விழா…

நடிகை அமீஷா படேலுக்கு பிடிவாரண்ட்

பிரபல இந்தி நடிகை அமீஷா படேல். இவர் தமிழில் 2003-ல் விஜய் நடிப்பில் வெளியான ‘புதிய கீதை’படத்தில் நடித்துள்ளார். இந்தியில் தொடர்ந்து நடித்த அவர் சில படங்களைத் தயாரித்தும் உள்ளார். கடந்த 2013ம் ஆண்டு…

விமல் vs விமல் – தனக்கு தானே போட்டியாக ஒரேநாளில் இரண்டு படங்கள் வெளியீடு

நடிகர் விமலின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் விமல். தொடர்ந்து ‘கிரீடம்’, ‘குருவி’, ‘பந்தயம்’, ‘காஞ்சிவரம்’…

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘வீரா ராஜ வீர’ பாடல் சனிக்கிழமை வெளியீடு

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘வீரா ராஜ வீர’ பாடல் நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 8) வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம்…

“இந்த ஆண்டு இறுதியில் ‘தங்கலான்’ வெளியீடு; கமலுக்காக கதையை எழுதுகிறேன்” – பா.ரஞ்சித் தகவல்

“இந்த ஆண்டு இறுதியில் ‘தங்கலான்’ படம் திரைக்கு வரும். கமல்ஹாசனுக்கான கதையை எழுதி வருகிறேன். ஆளுநர் அவர் வேலையைத் தவிர மற்ற வேலைகளையெல்லாம் பார்க்கிறார்” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். “பிகே ரோசி திரைப்பட…

ஜெய் பீம் முதல் அங்கூர் வரை: பா.ரஞ்சித்தின் ‘பிகே ரோசி திரைப்பட விழா’ அட்டவணை

இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தும் ‘பிகே ரோசி திரைப்பட விழா 2023’ சென்னையில் தொடங்கியது. இயக்குர்கள் மாரி செல்வராஜ், தியாகராஜா குமராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை தொடக்கி வைத்தனர். சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் பறையிசையுடன்…

“புலியே ரெண்டு அடி பின்னால வச்சா…” – கவனம் ஈர்க்கும் ‘புஷ்பா: தி ரூல்’ காணொளி ப்ரொமோ

நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் காணொளி வெளியாகியுள்ளது. ‘‘Where is Pushpa’ என பெயரிடப்பட்டுள்ள இந்த காணொளி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அல்லு அர்ஜுன்,…

“விடுதலை படத்துக்கு குறைவான நேரத்தில் பின்னணி இசை” – இளையராஜா குறித்து வெற்றிமாறன் மகிழ்ச்சி

“இளையராஜா படத்தைப் பார்த்துவிட்டு ‘பெரிய படமாக வரும். என்ன மாதிரியான இசை வேண்டுமோ கேள்’ என கேட்டு படத்திற்கு முழு ஆதரவும் கொடுத்தார்” என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ‘விடுதலை பாகம் 1’ படத்தின்…

‘வாத்தியார்’ நான் கிடையாது, வெற்றிமாறன் தான்: விஜய் சேதுபதி பேச்சு

“இங்கு வாத்தியார் என்பது விஜய் சேதுபதி கிடையாது, வெற்றிமாறன் தான். நான் ஒரு களிமண் போலத்தான். படப்பிடிப்பு ஸ்பாட்டுக்கு செல்வேன். வெற்றி சொல்வதை செய்வேன்” என நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார். ‘விடுதலை பாகம்…

‘ஆகஸ்ட் 16 1947’ Review: பார்வையாளர்களை ஈர்த்ததா இந்த பீரியட் டிராமா?

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் செங்காடு கிராமத்தை ஆட்சி செய்து வரும் ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ் (ரிச்சர் ஆஸ்டன்) அங்கிருக்கும் மக்களை கொடூரமாக சித்ரவதை செய்து வேலை வாங்குகிறார். அவரது மகன் ஜஸ்டின் (ஜேசன் ஷா)…

சிம்பு கரியரில் அதிக வருவாய் ஈட்டிய படம் ‘பத்து தல’ – தயாரிப்பாளர் பெருமிதம்

சென்னை: கடந்த மாதம் 30-ம் தேதி நடிகர் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்திற்கு அமோக ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என தயாரிப்பாளர்…

விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன்!

நடிகர் மாதவன் மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு விளம்பர ஒட்டி வெளியாகியுள்ளது. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை ‘ராகெட்ரி: நம்பி விளைவு’…

திரைப்பட இயக்குநர் மசனோரி ஹடா மறைவு: விலங்குகள் – மனிதர்கள் பிணைப்பை பேசிய படைப்பாளி

டோக்கியோ: ஜப்பானிய விலங்கியல் நிபுணரும், திரைப்பட இயக்குநருமான மசனோரி ஹடா தனது 87-வது வயதில் மரணம் அடைந்தார். மனிதர்கள் – விலங்குகள் இடையேயான பாசப்பிணைப்பை படமாக்குவதை நோக்கமாக கொண்டிருந்த மசனோரி ஹடா மரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.…

‘பொன்னியின் செல்வன் 1’ படத்தை ரீ-வெளியீடு செய்யலாம்: பார்த்திபன் விருப்பத்திற்கு பதிலளித்த மணிரத்னம்!

சென்னை: ‘பொன்னியின் செல்வன் 1’ படத்தை மீண்டும் வெளியடலாம் என இயக்குநர் மணிரத்னம் வசம் கேட்டுள்ளார் நடிகர் பார்த்திபன். அதற்கு பதில் அளித்துள்ளார் மணிரத்னம். வரும் 28-ம் தேதி ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியாக…

கிச்சாவின் முடிவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது: பிரகாஷ் ராஜ்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாக நடிகர் கிச்சா சுதீப் கூறியிருப்பது தனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே…

கிரைம், திரில்லராக உருவான அரணம்!

தமிழ்த்திரைக்கூடம் தயாரித்துள்ள இப்படம், ‘அரணம்’. மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே உசுமுலரசே உட்பட பல பாடல்களை எழுதிய பிரியன் இந்த படத்தை இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக…

“திரைப்படங்களில் பாடல்கள் குறைவது யதார்த்தம்தான்” – பாடலாசிரியர் ஏகாதசி நேர்காணல்

நம் மண்ணையும் மனித உறவையும் கிராமத்து வாசனையோடு தன் பாடல்களில் குழைத்துத் தருபவர், பாடலாசிரியர் ஏகாதசி. அவருடைய ‘ஆத்தா உன் சேலை…’, ‘ஒத்த சொல்லால’, ‘கோணக் கொண்டைக்காரி’, ‘கம்பத்துப் பொண்ணு’ உட்பட பல பாடல்களை…

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ பட போஸ்டருக்கு எதிராக புகார்

பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் நடிப்பில் ஓம் ராவத் இயக்கியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதி கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இதன் விளம்பரம் கடந்த ஆண்டு வெளியாகி கடும் விமர்சனத்தை…

‘அந்த பூமிய படைச்ச சாமிடா நான்’ – பாலைய்யாவுக்கு டஃப் கொடுக்கும் ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட விளம்பரம்

ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்துள்ள ருத்ரன் படத்தின் பட விளம்பரம் வெளியாகியுள்ளது. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் விண்மீன் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இதில்…

‘அந்த பூமிய படைச்ச சாமிடா நான்’ – பாலைய்யாவுக்கு கொடுக்கும் ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட விளம்பரம்

ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்துள்ள ருத்ரன் படத்தின் பட விளம்பரம் வெளியாகியுள்ளது. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் விண்மீன் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இதில்…

இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகும் ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்

9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளில் இந்தியாவில் வெளியாகும் ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் படத்தின் பட விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. சூப்பர் கதாநாயகன் படமான ஸ்பைடர் மேன் வரிசைத் திரைப்படங்களுக்கு…

இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய குடியரசுத் தலைவர்

புதுடெல்லி: இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ் ரீவிருது வழங்கி கவுரவித்தார். குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 25-ம் தேதி 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டன.…

ஆக்‌ஷனுடன் சென்டிமென்ட்  – அருண் விஜய்யின் ‘மிஷன்’ விளம்பரம் எப்படி?

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள‘மிஷன்’ (Mission Chapter 1) அச்சம் என்பது இல்லையே’ படத்தின் விளம்பரம் வெளியாகியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ்…

‘மதயானைக் கூட்டம்’ இயக்குநரின் ‘இராவண கோட்டம்’ பட பட விளம்பரம் எப்படி?

Last Updated : 05 Apr, 2023 05:48 PM Published : 05 Apr 2023 05:48 PM Last Updated : 05 Apr 2023 05:48 PM சாந்தனு நடித்துள்ள…

ஹிர்த்திக் ரோஷனின் ‘வார் 2’ மூலம் பாலிவுட்டில் ஜூனியர் என்டிஆர் அறிமுகம் 

ஹிர்த்திக் ரோஷனின் ‘வார் 2’ படத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகிறார். பாலிவுட் சோர்ந்திருந்த காலத்தில் இந்தி பேசும்…