Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

அஜித் ஜோடியாகிறார் ஐஸ்வர்யா ராய்?

‘துணிவு’க்குப் பிறகு அஜித்குமாரின் 62 வது படத்தை, விக்னேஷ் சிவன் இயக்குகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும்…

ஓட்டுநர் உரிமம் பெற்ற மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சு வாரியர், ‘துணிவு’ படத்தில் நடித்தபோது, அஜித்துடன்எந்திர இருசக்கரக்கலன் (பைக்) ரைடு சென்றார். இது பரபரப்பாகப் பேசப்பட்டது. ‘துணிவு’ படத்தின் புரமோஷனில் பேசியபோது, நீண்ட தூரம்எந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் செல்லும் ஆசை, தனக்கு…

யோகிபாபுவின் சன்னிதானம்

யோகிபாபு, பிரமோத் ஷெட்டி முக்கிய வேடங்களில் நடிக்கும் படம் ‘சன்னிதானம் பி.ஓ’. இதை ராஜீவ் வைத்யா இயக்குகிறார். இதன் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. இயக்குநர் விக்னேஷ்…

அஜித்தின் ‘வேதாளம்’ மறுதயாரிப்புகில் சிரஞ்சீவி – மிகுதியாகப் பகிரப்படும் புது பார்வை

அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் மறுதயாரிப்புகில் நடிக்க உள்ள சிரஞ்சீவியின் புது கெட்டப் இணையத்தை கலக்கி வருகிறது. சங்கராந்தி பண்டிகையையொட்டி சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா’ படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 3 நாட்களில் மட்டும்…

லோகேஷ் கனகராஜின் ‘விஜய் 67’ படத்தில் இணைந்த ‘பிக்பாஸ்’ ஜனனி?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 67’ படத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் ஜனனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வாரிசு’ படத்தைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். ‘ஆசிரியர்’…

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி மீண்டு வருகிறார்: தனஞ்ஜெயன் தகவல்

“விபத்தினால் ஏற்பட்ட காயத்திலிருந்து விஜய் ஆண்டனி விரைவாக மீண்டு வருகிறார்” என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில்…

ரஜினியுடன் கைகோக்கும் சுனில் – ‘பான் இந்தியா’ நடிகர்களால் உருவாகும் ‘ஜெயிலர்’

ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் கைகோர்த்திருக்கிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.…

பெண் வேடத்தில் மிரட்டும் யோகிபாபு – ‘மிஸ் மேகி’ தலைப்பு விளம்பரம் எப்படி?

நடிகர் யோகிபாபு பெண் வேடத்தில் நடிக்கும் ‘மிஸ் மேகி’ படத்தின் தலைப்பு விளம்பரம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் யோகிபாபு நகைச்சுவை நடிகர் கதாபாத்திரங்களிலும், முன்னணி கதாபாத்திரங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.…

உலக அளவில் ரூ.150 கோடி வசூலுடன் முன்னேறும் ‘வாரிசு’, ‘துணிவு’

விஜய்யின் ‘வாரிசு’ உலக அளவில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘துணிவு’ படமும் ரூ.150 கோடியை வசூலித்து முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’…

“அருகில் நான் பார்த்த அற்புத உள்ளம்” – ராகவா லாரன்ஸை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா

‘ஜிகர்தண்டா 2’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ‘அருகில் நான் பார்த்த அற்புத உள்ளம்’ என்று ராகவா லாரன்ஸை நடிகர் எஸ்.ஜே.சூர்யா பாராட்டியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில்…

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் ஜூனியர் என்டிஆர் – மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படங்கள்

நடிகர் ஜூனியர் என்டிஆரை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகின்றன. ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது மற்றும் சர்வதேச அரங்கில்…

‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ தோல்விப் படமல்ல: இயக்குநர் அபினவ் விளக்கம்

சமூக வலைதளங்களில் பலரும் மலையாள படமான ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ பாக்ஸ் ஆஃபீஸில் தோல்வியடைந்த படம் என தெரிவித்த நிலையில், அதற்கு படத்தின் இயக்குநர் மறுப்பு தெரிவித்துள்ளார். வினீத் ஸ்ரீனிவாசன் நடிப்பில் அபினவ் சுந்தர்…

“விஜய் இன்னும் இளமையாக இருக்கிறார்” – விஜய்67 படத்தில் இணைந்ததை உறுதி செய்த மிஷ்கின்

லோகேஷ்கனகராஜ் இயக்கும் ‘விஜய்67’ படத்தில் நடிகர் மிஷ்கின் இணைந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். ‘வாரிசு’ படத்தைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அண்மையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.…

திரைத் துறை தெறிப்புகள் – ‘ஏகே62’-ல் ஐஸ்வர்யா ராய், படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி காயம்

தமிழ் திரைப்படம் வட்டாரத்தில் பரவலாக பேசப்படும் திரைத் துறைச் செய்திகள் குறித்து பார்ப்போம். > ‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்குமார் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்துள்ளார். ‘ஏகே 62’ என அழைக்கப்படும்…

உலக அளவில் ரூ.150 கோடியை வசூல் செய்த விஜய்யின் ‘வாரிசு’

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம்…

“ஒன்றரை மணி நேரம் அழுதேன், 118 ஸ்டெப்களை முயன்றேன்…” – ‘நாட்டு நாட்டு’ குறித்து நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித்

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்தது குறித்து அதன் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நாட்டு நாட்டு பாடலுக்கான உருவாக்கத்தின்போது…

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய பாலகிருஷ்ணா – ரசிகர்கள் நெகிழ்ச்சி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் மாணவிக்கு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்து உதவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு…

‘வீர சிம்ஹா ரெட்டி’க்கு டஃப் தரும் ‘வால்டர் வீரய்யா’ – வசூல் நிலவரம்

பாலகிருஷ்ணா நடிப்பில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ மற்றும் சிரஞ்சீவி நடிப்பில் ‘வால்டர் வீரய்யா’ படங்கள் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றின் வசூல் நிலவரங்கள் குறித்து பார்ப்போம். இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள…

“அந்த 10 நிமிடங்களை என்னால் நம்ப முடியவில்லை” – ஜேம்ஸ் கேம்ரூன் பாராட்டு குறித்து ராஜமவுலி சிலாகிப்பு

‘ஆர்ஆர்ஆர்’ படத்தை உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இருமுறை பார்த்து பாராட்டியதாக அப்படத்தின் இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார். ‘டைட்டானிக்’, ‘அவதார்’ படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைப்…

‘‘தெலுங்கு இயக்குநர் எனக் கூறுவது என்னைக் காயப்படுத்துகிறது” – ‘வாரிசு’ வெற்றி விழாவில் வம்சி

‘‘தெலுங்கு இயக்குநர் என்று என்னை அடையாளப்படுத்துவது காயப்படுத்துகிறது” என ‘வாரிசு’ பட இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில்,…

அஜித்தின் ‘ஏகே 62’ முதல் ‘சந்திரமுகி 2’ வரை – ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்

அஜித்தின் ‘ஏகே 62’ முதல் ‘சந்திரமுகி 2’ வரை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள படங்கள் குறித்து பார்ப்போம். ஏகே 62: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிதுள்ள ‘துணிவு’ திரைப்படம் கடந்த…

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ முதல் பார்வை வெளியீடு

ஜெயம் ரவி – நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘இறைவன்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. ‘வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘இறைவன்’.…

அழுத்தமான வசனங்களுடன் கவனம் பெறும் சசிகுமாரின் ‘அயோத்தி’

சசிகுமார் நடித்துள்ள ‘அயோத்தி’ படத்தின் பட விளம்பரம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. ‘காரி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிக்கும் படம் ‘அயோத்தி’. இந்தப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார். ட்ரைன் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும்…

உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்து முன்னேறும் அஜித்தின் ‘துணிவு’

அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடியைத் தாண்டி வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுகிறது. ஜிப்ரான்…

பொங்கல் விழாவில் ‘விளையாட்டாக’ எய்ம்ஸ் கட்டும் போட்டி: வெற்றி பெற்ற சிறுவனுக்கு பரிசளித்த சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை: பொங்கல் விளையாட்டு விழாவில் ‘விளையாட்டாக’ எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவனுக்கு பரிசளித்து பாராட்டி உள்ளார் எம்.பி சு.வெங்கடேசன். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’…

காணும் பொங்கல் | சென்னையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் என்னென்ன?

சென்னை: சென்னையில் காணும் பொங்கலன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தெரிவித்துள்ள சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து மாற்றங்கள் குறித்த உடனடி தகவல்களை RoadEaseapp மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இது…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு: 28 காளைகளைப் பிடித்தவருக்கு தேர் பரிசு

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இன்று(ஜன.15) நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் விஜய்க்கு தேர் பரிசாக வழங்கப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம்,…

(title)

[unable to retrieve full-text content] Source: Maalaimalar

சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு- முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு

தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும்…

சட்டம், ஒழுங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

பா.ஜனதாவை ஓரம் கட்ட முடிவு- புதிய அணியை உருவாக்க அன்புமணி முயற்சி

2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா இருக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அரசியல் பாதையை பா.ஜனதா வகுத்து வருகிறது. சென்னை: தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்கள் வரப்போகும்…

காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி- நக்மா விரைவில் கட்சி மாறுகிறார்

கட்சி தனக்கு துரோகம் இழைத்து விட்டதால் நக்மா விரைவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு பாரதிய ஜனதா பக்கம் தாவி விடுவார் என கட்சியில் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய…

நெகிழ்ச்சியான சம்பவம்- தந்தையின் மெழுகு சிலை முன்பு திருமணம் செய்த மகள்

தந்தை மீது அதீத பாசம் கொண்ட மகேஸ்வரி, தனது திருமணத்தில் தந்தை இல்லாத குறையைப் போக்கும் வகையில், செல்வராஜின் உருவத்தில் மெழுகு சிலையை உருவாக்க முடிவு செய்தார். கள்ளக்குறிச்சி: குடும்பங்களில் தந்தை- மகள் பாசம்…

மாநிலங்களவை தேர்தல் – 41 பேர் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவைக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 16 இடங்களுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. புதுடெல்லி: மாநிலங்களவைக்கு விரைவில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல்…

இங்கிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 141 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்- 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 236/4

இங்கிலாந்துக்கு எதிரான முதக் டெஸ்டின் 2வது பந்துவீச்சு சுற்றில் நியூசிலாந்தின் மிட்செல், பிளெண்டல் ஜோடி 5-வது மட்டையிலக்குடுக்கு 180 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. லண்டன்: இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை போட்டி லண்டன்…

மதம் மாற சட்டப்படி தடையில்லை – டெல்லி உயர்நீதிநீதி மன்றம் அதிரடி

ஒருவர் தான் விரும்பும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது என டெல்லி உயர்நீதிநீதி மன்றம் தெரிவித்தது. புதுடெல்லி: பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் பணம் மற்றும் பரிசுப்…

பிரெஞ்சு ஓபன்- இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் ரபேல் நடால், காஸ்பர் ரூட்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு 14-வது முறையாக ரபேல் நடால் முன்னேறி உள்ளார். பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடவர் ஒற்றையர்…

அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ போட்டியில் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி மாணவி

வெற்றி பெற்ற ஹரிணி லோகனுக்கு பட்டத்துடன் இந்திய மதிப்பில் சுமார் 38 லட்சத்து 80 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. வாஷிங்டன்: அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, ஸ்பெல்லிங் சொல்லும், தேசிய ஸ்பெல்லிங் பீ…

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் இருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 100 நாட்களைக் கடந்துள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்ற ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அகதிகள் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து…

ஆந்திராவில் அம்மோனியா வாயுக்கசிவு – 200 பெண் தொழிலாளர்களுக்கு தலைவலி, கண் எரிச்சல்

தலைநகர் டெல்லி சென்றுள்ள முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சம்பவம் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். அமராவதி: ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் அனகாபள்ளி மாவட்டம் அச்சுதாபுரம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட…

நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் தேவை – பிரதமர் மோடி வலியுறுத்தல்

உத்தர பிரதேசத்தில் பேசிய பிரதமர் மோடி, குடும்பக் கட்சிகள் எனக்கு எதிராக ஒன்று திரள்கின்றன என தெரிவித்தார். லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில்…

தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். சென்னை, வேளச்சேரியில் தலைநிமிரும் தமிழகம் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர்…

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் தலைதூக்கும் கொரோனா – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த…

பாஜக குறித்து பொன்னையன் கூறியது அவரது சொந்த கருத்து- ஈபிஎஸ் பேட்டி

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஆதரவளித்த பாஜக, பாமக கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன், அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ள பா.ஜனதா முயற்சி செய்வதாக கடந்த இரண்டு…

கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட்டம்- சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள். சென்னை: மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது…

கருணாநிதியின் 99-வது பிறந்தநாள்- மு.க ஸ்டாலின் மரியாதை

முதலமைச்சரை தொடர்ந்து திமுக அமைச்சர்கள், எம்பிக்களும் மரியாதை செலுத்தினர். சென்னை: தமிழகத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்…

இந்திய மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள்தான்- தர்மேந்திர பிரதான்

இந்தி, ஆங்கிலத்தை விட எந்த மொழியும் குறைந்ததல்ல என்றும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டில்…

அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 21 ஆக அதிகரிக்க திட்டம்- ஜோ பைடன்

பள்ளிகளுக்கு,கடைகளுக்கு செல்வதற்கான நமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு,பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே…

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை 5-ம் தேதி வெளியிடுவோம் – அண்ணாமலை பேச்சு

வரும் 2024-ம் ஆண்டு ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளர் ஒருவர் கட்டாயம் பாராளுமன்றம் செல்வார் என மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். திருப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியின்…