Press "Enter" to skip to content

குரங்கம்மை எப்படி பரவும்? இது தொற்றினால் உடலில் என்ன நடக்கும்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குரங்கம்மை எப்படி பரவும்? இது தொற்றினால் உடலில் என்ன நடக்கும்?

உலகெங்கும் 12 நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் இன்னும் தொற்று நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

இதுமட்டுமின்றி வெவ்வேறு நாடுகளில் உள்ள மேலும் 50 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை.

முன்னதாக இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சமீபத்திய பரவலின்போது ஐரோப்பிய கண்டத்தில் முதல் முறையாக பிரிட்டனில்தான் உறுதியானது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »