Press "Enter" to skip to content

அரசர் மூன்றாம் சார்ல்ஸ் வாழ்க்கையின் படங்கள்

பிரிட்டன் அரியணைக்கான வாரிசாக நீண்ட காலம் இருந்த சார்ல்ஸ் இப்போது அரசராகிவிட்டார். இதுவரை பிரிட்டிஷ் அரியணைக்கு வந்தவர்களில், அதிக வயதில் புதிய அரசராகப் பொறுப்பேற்றவர் இவர்தான். இப்போது இவருக்கு வயது 73. மூன்றாம் சார்ல்ஸின் வாழ்க்கையை வடிவமைத்த சில முக்கியத் தருணங்கள் இதோ…

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »