Press "Enter" to skip to content

2021ம் ஆண்டில் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயம்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2021ம் ஆண்டில் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் நீர் மேலாண்மையை மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »