Press "Enter" to skip to content

பருவநிலை மாற்றம்: உருகும் பனியால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என்னாகும்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் இழப்பு கடந்த ஆண்டு மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது, முந்தைய உச்சத்தைவிட 15 சதவீதம் அதிகரித்தது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பனி உருகுவதில் 1948ல் இருந்து எடுக்கப்பட்டுள்ள பதிவுகளில் `வரலாறு காணாத அளவுக்கு’ அங்கு உருகி இருப்பதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த கோடையின் போது, கிரீன்லாந்து பகுதியில் தடைபட்டு நின்ற உயர் அழுத்த மண்டலங்கள் தான் இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »