Press "Enter" to skip to content

மகாதீர் முகமது கட்சி, ஆட்சியைக் கைப்பற்றுவாரா? – மலேசிய அரசியல் களம்

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது பெர்சாத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பையும் புதிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் அக்கட்சியின் அவைத் தலைவராக உள்ளார்.

92 வயதில் மீண்டும் பிரதமராகி சாதித்த மகாதீர், அடுத்த இரு ஆண்டுகளில் மீண்டும் மிகப் பெரிய அரசியல் போராட்டம் ஒன்றை எதிர்கொண்டு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »