Press "Enter" to skip to content

டேக்வாண்டோவில் கலக்கும் பெண்கள்: “எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்வோம்” –

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அவசர சூழ்நிலைகளில் தங்களை தாங்களே தற்காத்து கொள்வதற்காக பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், டேக்வாண்டோ தற்காப்பு கலையின் அவசியம், சிறப்பம்சங்கள் மற்றும் பயன்களை பட்டியலிடுகிறார் நைஜீரியாவை சேர்ந்த பெண் ஒருவர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »