Press "Enter" to skip to content

பெலாரூஸ் அதிபருக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள் – என்ன காரணம்?

பெலாரூஸ் நாடு பெரிய போராட்டங்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. நீண்டகாலம் அதிபராக இருந்து வந்த அலெக்ஸாண்டர் லூகஷென்கோவுக்கு ஆதரவாக தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்ததால் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »