Press "Enter" to skip to content

இலங்கைக்கு சீனா நிதியுதவி: இந்தியாவுக்கு பின்னடைவா?

இலங்கைக்கு சீன அரசாங்கத்தினால் 600 மில்லியன் யுவான் நிதியுதவி, அவசரமாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாயில் 16.5 பில்லியன் என இலங்கைக்கான சீன தூதரகம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

பொருளாதாரம், வீழ்ச்சி கண்டுவரும் இந்த சூழ்நிலையில், சீனாவின் உதவித்திட்டம் இலங்கைக்கு நன்மைகளை ஏற்படுத்தும் அதேவேளை, பிராந்திய ரீதியில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாரிய நெருக்கடியை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் வாய்ப்புக்களும் உண்டு.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »