Press "Enter" to skip to content

இதுதான் உலகின் முதல் இரு மாடி 3டி கட்டடம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகின் முதல் இரு மாடி 3டி கட்டடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதுவரை 3டி வீடுகள் ஒரு மாடி வீடாகவே இருந்த நிலையில், தற்போது முதன்முறையாக இரண்டு அடுக்கு மாடி கட்டப்பட்டுள்ளது.

இது சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்தை விளைவிக்காது என்கின்றனர் இதனை உருவாக்கிய கேம்ப் சி நிறுவனத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »