Press "Enter" to skip to content

அமெரிக்க ஜனநாயகத்தை இருள் சூழ்கிறதா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இழுபறியாக அமையுமானால் எதிர்த் தரப்பான ஜனநாயகக் கட்சியினர் தேர்தல் முறைகேடு செய்ததாகவும், வெற்றியை தம்மிடம் இருந்து திருடிக்கொண்டதாகவும் குற்றம்சாட்டப்போவதை கடந்த சில வாரங்களாகவே குறிப்பால் உணர்த்திவந்தார் அதிபர் டொனால்டு டிரம்ப். கடந்த புதன்கிழமை அதிகாலைப் பொழுதில் மிகச்சரியாக அதைத்தான் செய்தார் டிரம்ப்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »