Press "Enter" to skip to content

கடல் வாழ் உயிரிகள் பேரழிவின் பிடியில் : மயானம் போல காட்சியளிக்கும் ரஷ்ய கடற்கரை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரஷ்யாவில் கடல்வாழ் உயிரிகள் மிகுந்து காணப்படும் கம்சட்கா தீபகற்பத்தில் சமீப காலமாக கடல்வாழ் உயிரிகள் அதிகளவில் செத்து மிதப்பதால் சுற்றுச்சூழல் பேரழிவு குறித்த அச்சம் நிலவுகிறது.

கடல்வாழ் உயிரிகளின் இறப்பிற்கு இயற்கையான மாற்றங்களே காரணமா அல்லது ராணுவ கழிவுகளின் தாக்கமே காரணமா என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழம்பி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »